|
Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamilஜூலை 1 முதல் எதற்கெல்லாம் தடை.. உஷாரா இருங்க.. தடை மீறினால் அபராதம்?Sat, 25 Jun 2022 22:21:59 +0530 ஜூன் மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜூலை 1 முதல் பற்பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதில் குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது நாம் அனுதினமும் பயன்படுத்தி வரும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்குகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது தான். வரும் ஜூலை 1 முதல் நாடு பாலிஸ்டிரீன் மற்றும் எக்ஸ்பேண்டட் மும்பை பெண்ணின் வர்த்தகத்தை புகழ்ந்து தள்ளும் ஆனந்த் மஹிந்திரா..!Sat, 25 Jun 2022 21:26:06 +0530 ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா குழுமத்தின் தலைவராகவும், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டெக் மஹிந்திராவின் non-executive chairman ஆகவும் உள்ளார். இவரது பதவிக் காலத்தில், மஹிந்திரா குழுமம் ஆட்டோமொபைல் முதல் விவசாயம் வரை, தகவல் தொழில்நுட்பம் முதல் ஏரோஸ்பேஸ் வரை எனப் பல்வேறு துறையில் உள்நாட்டிலும் உலக அளவிலும் விரிவடைந்துள்ளது. இந்தப் பிசியான நேரத்திலும் ஆனந்த் மஹிந்திரா Bitpanda: கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் 250 ஊழியர்கள் பணிநீக்கம்..!Sat, 25 Jun 2022 20:12:47 +0530 உலகளாவிய பிட்காயின் வர்த்தகத் தளமான பிட்பாண்டா 250 ஊழியர்களைக் கிரிப்டோ கரன்சி விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் பணிநீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பில்லியனர் தொழிலதிபர் Peter Thiel முதலீட்டில் இயங்கி வரும் Bitpanda அதன் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கிட்டத்தட்ட 1,000 ஊழியர்களில் இருந்து 730 ஆகக் குறைப்பதாக அறிவித்தது. கொஞ்ச நஞ்ச பேச்சா ஓரேயொரு அறிவிப்பு.. 2000 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்..!Sat, 25 Jun 2022 23:25:19 +0530 உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் பொருளாதார சரிவில் சக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே திவாலானதாக அறிவிக்கப்பட்ட இலங்கை மற்றும் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டின் நிலவரத்தை இந்திய பொருளாதார வல்லுனர்களும், பங்குசந்தை முதலீட்டாளர்களும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு நேற்று மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. என்பிஎஸ் திட்டத்தில் எப்படி பெறுவது?Sat, 25 Jun 2022 16:47:05 +0530 கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டின் மீதான ஆர்வம் பெரியளவில் அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக வயதான காலத்தில் நிச்சயம் ஒரு வருமானம் இருக்க வேண்டும் என்பது ஆனித்தரமாக பதிந்துள்ளது எனலாம். இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஆசைகளில் ஒன்றும் இதுவே. இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன், மாதம் மாதம் கணிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் சோமேட்டோ தட்டில் புதிய உணவு.. விலை தான் கொஞ்சம் காஸ்ட்லி..!Sat, 25 Jun 2022 16:42:23 +0530 இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தவும் கடந்த 2 வருடமாகப் பல நிறுவனத்தில் முதலீடு செய்து வந்தது. 3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள் இதற்கிடையில் ஐபிஓ வெளியிட்டு, அதன் மூலம் தீ விபத்துக்கு பின் ஓலா நிலை என்ன..? ஓலாவின் வருவாய் இத்தனை கோடியா?Sat, 25 Jun 2022 16:24:16 +0530 பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால் திடீர் திடீரென எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து வருவதால் இந்த வாகனங்களின் விற்பனை சரிந்தது என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள வங்கி வாடிக்கையாளர்கள் எச்சரிக்கை.. இப்படியும் நடக்கலாம்.. சூசகமாக ரூ.5.7 கோடி அபேஸ்?Sat, 25 Jun 2022 16:08:13 +0530 வங்கித் துறையில் என்னதான் பல தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு வந்தாலும், ஆங்காங்கே பல மோசடி சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டு தான் உள்ளன. ஆக நமது வங்கிக் கணக்கில் என்ன தான் நடக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் உலகின் தலைசிறந்த சி.எம்.ஓ பட்டியல்.. டாடா குழுமம் சி.எம்.ஓவுக்கு எந்த இடம் தெரியுமா?Sat, 25 Jun 2022 15:59:18 +0530 உலகின் தலைசிறந்த தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரிகள் அதாவது சி.எம்.ஓ, குறித்த பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அதில் முதல் 10 இடங்களில் டாடா குழுமத்தின் சி.எம்.ஓ ஹரிஷ் பட் அவர்களின் பெயர் உள்ளது. இலங்கை முழுவதும் 2 வாரம் ஷட்டவுன்.. எதற்காக தெரியுமா..?! இவரது பெயர் போர்ப்ஸ் நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது இந்தியாவுக்கே பெருமை தரும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புல்டோசரில் ஊர்வலம் போன மாப்பிள்ளைக்கு வந்த சோதனை.. ரூ.5000 அபராதம்.. ஏன்?Sat, 25 Jun 2022 15:52:13 +0530 திருமணம் என்றாலே இன்றைய காலகட்டத்தில் ஒரு திருவிழா போல நடத்துகின்றனர். அந்த விழாவில் பல விதங்களில் பல கலாட்டாக்கள் நடக்கின்றன. முன்பெல்லாம் திருமணம் என்றால் மிக முக்கியமான விழாவாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை செம ஜாலியாக நண்பர்களுடன் ஆட்டம் போடுவடும் பேஷனாகி விட்டத்து. சில இடங்களில் மணமகளும், மணமகனுமே ஆட்டம் போடுவதை சமூக வலைதளங்களில் இனி இந்திய கார்களுக்கு பாதுகாப்பு ரேட்டிங்: மத்திய அமைச்சர் ஒப்புதல்Sat, 25 Jun 2022 15:44:17 +0530 தற்போது பல பொருட்களை ரேட்டிங் செய்யும் முறை வந்து விட்டது என்பதும் அந்த ரேட்டிங்கை வைத்துதான் அந்த பொருளை வாங்குவதா? வேண்டாமா? என பொதுமக்கள் முடிவு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கார்களை வாங்கும் போதும் இனி ரேட்டிங் பார்த்து வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஒப்புதல் அளித்துள்ளார். இந்திய ஜிஎஸ்டி இழப்பீடு செஸ் மார்ச் 20226 வரை நீட்டிப்பு..!Sat, 25 Jun 2022 15:35:24 +0530 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான இழப்பீட்டுச் செஸ் தொகையை மார்ச் 2026 வரை நீட்டித்துள்ளது. 3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள் இதோடு இந்த இழப்பீட்டு நீட்டிப்பு மாநில அரசுகளுக்கானது அல்ல என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு செல்கிறது இந்திய சூப்பர் மார்க்கெட்டுக்கள்: புதின் அறிவிப்புSat, 25 Jun 2022 15:00:44 +0530 இந்தியாவில் உள்ள சங்கிலி தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் ரஷ்யாவில் அனுமதிக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றார். இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் சீன அதிபரின் வேண்டுகோளுக்கு இந்தியாவுக்கு அதிகரிக்கும் சிக்கல்.. எச்சரிக்கையா இருக்கணும்.. ஏன் தெரியுமா?Sat, 25 Jun 2022 14:14:25 +0530 இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில், அங்கு நெருக்கடியான நிலை இருந்து வருகின்றது. குறிப்பாக கடன் பிரச்சனை, நிதி நெருக்கடி, விலைவாசி ஏற்றம், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தத்தளித்து வருகின்றன. இது எல்லா பிரச்சனைகளையும் தாண்டி , இவ்விரு நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனையில் ஒன்று அன்னிய கலையலங்காரா.. எல்லாத்தையும் மாத்துங்கடா.. வர்த்தகத்தை மூடிய ஓலா..!Sat, 25 Jun 2022 12:31:24 +0530 இந்தியாவில் அனைத்து முன்னணி வர்த்தகச் சேவை நிறுவனங்களுக்கும் கடந்த 3 வருடத்தில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற துடிப்பு இருந்தது, ஆனால் இந்தியச் சந்தையில் வெற்றி என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்கும் ஒன்று அல்ல. இதே நிலையில் தான் தற்போது இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்சி சேவை மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் ஓலா நிறுவனம் இந்தியர்களின் விருப்பமான முதலீடு எது.. ஜெஃப்ரிஸ் சொல்லும் விஷயத்தை பாருங்க!Sat, 25 Jun 2022 11:33:35 +0530 தொடர்ந்து இந்தியாவில் பணவீக்க விகிதம் அதிகரிக்கத்து வரும் நிலையில், பொருளாதார மந்த நிலையை உருவாக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எந்த மாதிரியான முதலீடுகளை தேர்வு செய்கின்றனர் என்பது குறித்து பிரபல நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸ் மதிப்பிட்டுள்ளது. சில முதலீட்டாளர்கள் வங்கி வைப்பு நிதி மற்றும் டெபாசிட் போன்ற முதலீடுகளை விரும்புகின்றனர். இனி சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் தேவையில்லை: ஐ.ஓ.சி அறிமுகப்படுத்தும் சூரிய அடுப்பு!Sat, 25 Jun 2022 09:41:00 +0530 கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமையல் செய்வதற்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சோலார் அடுப்பை கண்டுபிடித்து உள்ளது என்பதும் இதன் மூலம் கேஸ் சிலிண்டர் தேவை இனி இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. 3 நாள் விடுமுறை, சம்பளம் இனிமேல் வொர்க் ப்ரம் ஹோம் தான்: பேடிஎம் சி.இ.ஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி!Sat, 25 Jun 2022 09:21:09 +0530 கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வொர்க் ப்ரம் ஹோம் என்ற நிலை பல ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் நிலையை முடிவுக்கு கொண்டுவந்து அலுவலகத்திற்கு வந்து பணி செய்யுமாறு அறிவித்து வருகிறது. 3 நாள் ரூ.2000 நோட்டுக்களை இனி கேஷ் டெபாசிட் மிஷின் ஏற்று கொள்ளாதா? வங்கி அதிகாரிகள் விளக்கம்!Sat, 25 Jun 2022 08:17:26 +0530 கடந்த சில மாதங்களாக கேஷ் டெபாசிட் மிசின்களில் 2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை கேஷ் டெபாசிட் மெஷின் ஏற்றுக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் வங்கிகளில் தற்போது ஏடிஎம் மிஷின்களிலும் 2000 ரூபாய் நோட்டு வைக்கப்படவில்லை நீங்கள் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!Sat, 25 Jun 2022 07:33:42 +0530 இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய 50 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது என்பதும் இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ரெப்போ வட்டி விகிதம் உயர்வு காரணமாக வீட்டுக் கடன், பர்சனல் கடன் உள்பட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்தது என்பதால் கடன் வாங்கியவர்களின் பாடு திண்டாட்டமாக இருந்தது. ஆனால் அதே 3 நாள் விடுமுறை, சம்பளம் குறைவு: ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய தொழிலாளர் விதிகள்Sat, 25 Jun 2022 07:18:44 +0530 வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் மட்டுமே பணிகள் என்றாலும் ஊழியர்கள் வாங்கும் சம்பளம் குறைவாக இருக்கும் என்ற புதிய தொழிலாளர்கள் விதி வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதி அமலுக்கு வரும் என ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரிட்டையர் ஆனா பரவாயில்லை, மறுபடியும் வேலைக்கு வாங்க... டாடா அறிவிப்புSat, 25 Jun 2022 06:47:14 +0530 ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த போது கடும் கஷ்டத்தில் இருந்தது என்பதும் இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கினார் என்பது தெரிந்ததே. ஏர் இந்தியா நிறுவனம், டாடாவின் வசம் வந்த பிறகு தற்போது லாபத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏர் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் இந்நிறுவனத்தை லாபத்தை நோக்கி கொண்டு இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.. அசென்சர் முடிவு சொல்வதென்ன?Fri, 24 Jun 2022 21:06:03 +0530 அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனமான அசென்சரின் வருவாயின், இந்திய தொழில் நுட்பத் துறையின் செயல் நுட்பத் துறையின் செயல்திறனுக்கான குறிகாட்டியாகக் பார்க்கப்படுகிறது. கடுமையான சவால்களுக்கும் மத்தியிலும் அசென்சர் நிறுவனம் எதிர்பார்ப்பினை விட நல்ல வருவாய் வளர்ச்சியினை கண்டுள்ளது. இது 4% ஆக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5% ஆக வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 75,000 பேருக்கு வேலை.. ஷேடோபாக்ஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. ! டைடல் பார்க் முதல் தொழிற்துறை 4.0 சர்வே.. தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டம்..!Fri, 24 Jun 2022 20:23:58 +0530 தமிழ்நாடு பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலரில் இருந்து 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர முக்கியமான இலக்கை ஸ்டாலின் அரசு கொண்டு உள்ளது. 709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..! இந்த வேளையில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதற்கும், போட்டித்தன்மையுடன் இருப்பதற்கும் வசதியாகத் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். மோடி-யை சந்தித்த கையோடு.. தமிழ்நாடு அதிகாரிகள் உடன்.. பாக்ஸ்கான் யங் லியு மாஸ்..!Fri, 24 Jun 2022 19:05:26 +0530 தமிழ்நாட்டில் பல உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும் சமீபத்தில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் அடுத்தடுத்து இரு முக்கியமான திட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த உற்பத்தி சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. ஆம் பாக்ஸ்கான் ஸ்மார்ட்போன்-ஐ மட்டுமே தயாரித்து வந்த நிலையில் தற்போது பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உடன் செமிகண்டக்டர் சிப் 75,000 பேருக்கு வேலை.. ஷேடோபாக்ஸ்-ன் சூப்பர் அறிவிப்பு.. !Fri, 24 Jun 2022 21:14:31 +0530 மூன்றாம் தரப்பு லாகிஸ்டிக்ஸ் சேவை வழங்குனரான ஷேடோபாக்ஸ் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம், தேவைகேற்ப 75,000 டெலிவரி பார்ட்னர்களை ஜூலை இறுதிக்குள் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்க முடியாத ஆனால் பணம் சம்பாதிக்க அல்லது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க விரும்பும் நபர்களை பணியமர்த்துவதற்கு நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த நிறுவனம் தமிழக்கத்திலும் 5000 பேருக்கான டெலிவரி பார்ட்னர்களுக்கான வேலைகளை உருவாக்கும் திட்டத்தினை அறிவித்திருந்தது. நிதி அயோக்-ன் புதிய சிஇஓ பரமேஸ்வரன்.. யார் இவர் தெரியுமா..?!Fri, 24 Jun 2022 20:19:45 +0530 இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம், நிர்வாகம் எனப் பல பிரிவில் முக்கியமான முடிவுகளையும் ஆய்வுகளையும் செய்யும் ஒன்றிய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நிதி ஆயோக்-ன் புதிய சிஇஓ பெயரை வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், ஆறு ஆண்டுக் காலம் இந்த அமைப்பின் தலைவராக இருந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் இப்பதவியில் தீ விபத்துக்கு பின் விற்பனை சரிவு.. ஓலா-வின் எதிர்காலம் என்ன..?Fri, 24 Jun 2022 17:05:19 +0530 இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாகவே இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ பிடித்து எந்தச் சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை. இதன் எதிரொலியாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையில் முன்னோடியாக இருந்த ஓலா நிறுவனத்தின் விற்பனை வேகமாகச் சரிந்து வருகிறது. இதனால் ஓலா நிறுவனத்தின் நிலை என்ன கேள்வி சந்தையில் உருவாகியுள்ளது. பிரீத்தி அதானியின் காதல்.. பிறந்த நாளில் 36 வருட பயணத்தை நினைவுகூர்ந்த மகிழ்ச்சி பதிவு!Fri, 24 Jun 2022 17:01:53 +0530 இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கெளதம் அதானிக்கு இன்று (ஜூன் 24) 60வது பிறந்த நாள் ஆகும். இதற்கிடையில் தனது பிறந்த நாளை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு, கெளதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு சமூகப் பணிகளுக்காக 60,000 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். முன்னதாக விப்ரோ வீல் சேரில் ஹோம் டெலிவரி.. நம்பிக்கை இழக்காத கணேஷ் முருகன் ..!Fri, 24 Jun 2022 20:46:00 +0530 இன்றைய காலகட்டத்தில் உணவு, நீர், உடை என்ற அடிப்படை தேவைகளோடு இணையத்தினையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்தளவுக்கு இன்றைய இளைஞர்கள் இணையத்திற்கும் அடிமை எனலாம். காலையில் எழுந்ததுமே ஸ்மார்ட்போனை பார்ப்பவர்களே இங்கு அதிகம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பரவியுள்ள இணைய பயன்பாடானது அதிகரித்துள்ளது. 709 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. 30ல் 3 நிறுவனம் மட்டுமே உயர்வு..! அதுமட்டும் அல்ல |