Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil

தாய்லாந்தில் ஹனிமூன் ஓவர்...நயன்தாரா – விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் என்ன?

Sun, 26 Jun 2022 08:28:04 +0530

சென்னை : ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து சென்ற நயன்தாராவும், விக்னேஷ் சிவன் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் அடுத்த பிளான் என்ன என தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர். நானும் ரெளடி தான் படத்தில் துவங்கி 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி

செல்ல நாயுடன் விமானத்தில் பறந்த நடிகை.. பணம் இருந்த இப்படியா? எல்லாம் காலக்கொடுமை கதிரவா!

Sun, 26 Jun 2022 08:00:47 +0530

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியுடன் விமானத்தில் பயணம் செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. தென்னிந்திய சினிமாவில் திறமையான நாயகி என்கிற அங்கீகாரத்தை குறுகிய காலத்தில் பெற்றுவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு, விஜய் இயக்கத்தில் வெளியான 'இது என்ன மாயம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார்

ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!

Sat, 25 Jun 2022 23:21:35 +0530

சென்னை : நடிகர் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரக அமைச்சரைச் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் சூர்யா, காயத்ரி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அனிருத்தின் மிரட்டலான பின்னணி இசை, கிரீஷ்

ரூ. 5கோடி மதிப்புள்ள சொகுசு காரில் அஜித்.. வியந்து பார்க்கும் ரசிகர்கள் !

Sat, 25 Jun 2022 22:52:27 +0530

சென்னை : நடிகர் அஜித் சொகுசு கார் அருகே நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் டிராண்டாகி வருகிறது. அஜீத் குமார், எச் வினோத் மற்றும் போனி கபூர் ஆகியோருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக 'AK61' படத்தில் இணைந்துள்ளார். ஏகே 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள்

கையில் துப்பாக்கி.. மிரட்டும் ஷாருக்கான்.. ‘பதான்‘ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Sat, 25 Jun 2022 22:35:10 +0530

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது

“விஜய்க்கு நடிப்புதான் மூச்சு“.. அவரைப்போல ஒரு நடிகரை பார்க்கமுடியாது.. புகழ்ந்த தயாரிப்பாளர் !

Sat, 25 Jun 2022 21:52:10 +0530

சென்னை : நடிகர் விஜய்க்கு நடிப்பு தான் மூச்சே, சினிமா மீது அவர் அளவு கடந்த மரியாதை வைத்து இருக்கிறார் என்று பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கூறியுள்ளார். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜய், பல வெற்றிகள், பல தோல்விகள், பல போராட்டங்களை சந்தித்து இன்று வெற்றி பெற்ற நடிகராக இருக்கிறார். அப்பாவால்

லேட்டஸ்ட் சீரியல் எல்லா வேஸ்ட்...பழைய சீரியலை போடுங்கப்பா...குழம்பும் டிவி சேனல்கள்

Sat, 25 Jun 2022 21:11:07 +0530

சென்னை : வீட்டில் இருப்பவர்கள் தான் சீரியல் பார்ப்பார்கள். குடும்ப தலைவிகள், பெண்கள், வயதானவர்கள் தான் சீரியல்கள் பார்ப்பார்கள் என்ற காலம் போய் தற்போது அனைத்து வயதினரும் டிவி சீரியல்கள் பார்க்கும் நிலை வந்து விட்டது. குறிப்பாக கொரோனா, லாக்டவுனிற்கு பிறகு வீட்டில் உள்ள அனைவரும் சீரியல்கள் பார்க்க துவங்கி விட்டனர். இதனால் சீரியல் பார்க்கும் ஆடியன்ஸ்

பெண்களிடம் பெருகும் ஆதரவு... “மாமனிதன்”படத்தை கொண்டாடும் குடும்பங்கள்

Sat, 25 Jun 2022 23:27:06 +0530

சென்னை : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மாமனிதன்". இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். "மாமனிதன்" திரைப்படம்

அப்பா அம்மா ரொமான்ஸ் தாங்கல.. எப்பவுமே கொஞ்சல்ஸ் தான்.. குஷ்பு மகள் சொன்ன பேமிலி சீக்ரெட்!

Sat, 25 Jun 2022 23:32:53 +0530

சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய இவர் நடிகை குஷ்பு, 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை குஷ்பு. வருஷம் 16, வெற்றி விழா, பாட்டுக்கு நான் அடிமை, கிழக்கு வாசல் என்று வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்தார் நடிகை குஷ்பு. 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக

மக்களின் மனதைத் தொட்ட தனுஷை பாராட்டிய இளையராஜா ... ஏன்,எதற்கு தெரியுமா?

Sat, 25 Jun 2022 23:33:33 +0530

சென்னை: இசைஞானி இளையராஜா அவர்கள் எப்போதும் போல படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் கச்சேரிகள், திரைத்துறை நண்பர்களை சந்திப்பது என இப்போதும் பிசியாகவே உள்ளார். அது மட்டுமின்றி, சமூக வலைதளத்திலும் தனது பதிவுகளை பகிர்ந்த வண்ணம் இருக்கிறார். சமீபத்தில் விக்ரம் வெற்றிக்காக கமல் ஹாசனையும், தெலுங்கு படத்தில் இயக்குநராக அறிமுகமாகும் வெங்கட் பிரபுவையும் வாழ்த்தியுள்ளார். மதுரையில் நாளை இசைஞானியின்

கார்த்தியின் அடுத்த பட டைரக்டர் இவரா...டைட்டில் கூட வச்சுட்டாங்களாமே

Sat, 25 Jun 2022 20:40:12 +0530

சென்னை : கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக ரிலீசிற்கு தயாராக உள்ளன. இதில் எந்த படம் முதலில் ரிலீசாக போகிறது என்பது தான் ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என வரிசையாக பல படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம்

நீ நடந்தாலே போதும்.. டான்ஸ் எல்லாம் வேண்டாம்.. வினய்யை நடக்க விட்ட டான்ஸ் மாஸ்டர்!

Sat, 25 Jun 2022 20:33:18 +0530

சென்னை : உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் வினய். ஜெயம்கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். அசர்பைசான் நாடாளுமன்றத்தில் கார்த்தியோட சர்தார் சூட்டிங்.. வில்லன் போர்ஷனுக்கு இவ்வளவு கோடி செலவா?

ஓடிடியில் விக்ரம்..ரவுண்டு கட்டும் தனுஷ், விஜய் சேதுபதி படங்கள்!

Sat, 25 Jun 2022 20:28:26 +0530

சென்னை : வாரந்தோறும் திரையரங்குகளில் சிறப்பான படங்கள் ரிலீசாவது போல ஓடிடியிலும் நல்ல படங்களை பார்க்க முடிகிறது. வார வாரம் ஓடிடியில் ரிலீசாகும் படங்களையும் ரசிகர்கள் தற்போது உற்று நோக்கத் துவங்கியுள்ளனர். இந்த வாரமும் பல படங்கள் ஓடிடியில் ரிலீசாக உள்ளன. அதில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களும் இடம்பெற்றுள்ளன. என்னது விக்ரம் 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஆசைப்பட்டாரா? டிரெண்டாகும் த்ரோபேக் பேட்டி!

புட்டி கண்ணாடி.. ஒல்லி உடம்பு.. தனுஷை வேண்டாம் என்று சொன்ன சோனியா அகர்வால் அம்மா!

Sat, 25 Jun 2022 20:34:42 +0530

சென்னை: தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். கோவில், மதுர, 7/ஜி ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது அவர் நடித்து வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை சோனியா அகர்வால். அஜய் தேவ்கான் என்னை அழைத்து பேசியிருக்கலாம்..இந்தி சர்ச்சை குறித்து மனம் திறந்த கிச்சா!

அஜய் தேவ்கான் என்னை அழைத்து பேசியிருக்கலாம்..இந்தி சர்ச்சை குறித்து மனம் திறந்த கிச்சா!

Sat, 25 Jun 2022 20:02:36 +0530

சென்னை : கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் கிச்சா, கேஜிஎஃப் வெற்றி குறித்து இந்தி சர்ச்சை குறித்து பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்தார். நடிகர் கிச்சா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'விக்ராந்த் ரோணா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில்

என்னது விக்ரம் 2 படத்தை வெங்கட் பிரபு இயக்க ஆசைப்பட்டாரா? டிரெண்டாகும் த்ரோபேக் பேட்டி!

Sat, 25 Jun 2022 19:46:32 +0530

சென்னை: விக்ரம் 2 படத்தைத் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் என்கிற பெயரில் எடுத்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்திருக்கிறார். அடுத்ததாக கமல் மற்றும் ரோலெக்ஸ் சூர்யா மோதப் போகும் படத்திற்கு விக்ரம் 3 என்றே டைட்டில் சொல்கின்றனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு முன்னாடியே விக்ரம் 2 படத்தை இயக்க ஆசைப்பட்டு இருக்கிறார் இயக்குநர் வெங்கட்

ரூ3.5 கோடி.. சொகுசு கார் வாங்கிய நடிகர்.. நம்பர் பிளேட்டுக்கு மட்டுமே ஒரு கார் வாங்கும் செலவு!

Sat, 25 Jun 2022 20:22:52 +0530

சென்னை : மலையாள நடிகர் பிரித்விராஜ் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரை வாங்கியுள்ளார். காரின் நம்பர் பிளேட்டுக்காக மட்டும் பல லட்சங்களை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் தொடர் வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் பிரித்விராஜ் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். இயக்குனர் கேவி ஆனந்தின் அறிமுக திரைப்படமான

எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்.. டான் நடிகை சிவாங்கியின் ஆசை என்ன தெரியுமா?

Sat, 25 Jun 2022 19:24:46 +0530

சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுத்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்தே சிவாங்கிக்கு சோஷியல் மீடியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சிவாங்கியும் ஒரு சாட் செஷன் வைத்தார். அதில் உங்களுக்கு வரப் போற கணவர்

இது சூப்பர் மேட்டரா இருக்கே...ஏகே 63ல் தீனா பட கூட்டணி மீண்டும் இணைய போகிறதா?

Sat, 25 Jun 2022 23:26:18 +0530

சென்னை : விஜய், கமலின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வந்து கொண்டிருக்கிறது. இதில் எந்த படத்தில் அவர்கள் முதலில் நடிக்க போகிறார்கள், யார் இயக்க போகிறார்கள் என்பது போன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினியை பொருத்த வரை, ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படம் பற்றி பேசுவது, வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது போன்றவற்றை பல

இசையுலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம்..துயரம் நிறைந்து முடிந்த இறுதி நாட்கள்

Sat, 25 Jun 2022 18:56:33 +0530

பாப் இசையுலகில் குறுகிய காலத்தில் தன் காந்தக்குரலாலும் நடனத்தாலும் புகழின் உச்சிக்கு சென்று துயரமிகு அவமானங்களுடன் மரணித்த மைக்கேல் ஜாக்சனின் 13 வது நினைவு நாள் இன்று. இசையுலகிலும், நடனத்திலும் தனக்கு நிகர் இல்லை என நிரூபித்தவர் மைக்கேல் ஜாக்சன். அவர் வாழும்வரை அவர்தான் ராஜாவாக இருந்தார். வாழ்வின் இளம் வயதில் புகழின் உச்சிக்கு சென்று வாழவேண்டிய

சூஃபி நடனத்தை வரைந்த பிரபல ஓவியர்.. புகைப்படத்தை திருப்பி பார்த்தால்.. ஓவியத்தை பகிர்ந்த இசைப்புயல்!

Sat, 25 Jun 2022 23:27:57 +0530

சென்னை : சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைப்புயல் ஏஆர் ரஹ்மானை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல இசையமைப்பாளர்களுக்கு மட்டுமில்லாமல் பல விஷயங்களுக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். இந்நிலையில் சூஃபி நடனத்தை வரைந்துள்ள பிரபல ஓவியரும் இசைப்புயலைத்தான் தன்னுடைய ஓவியத்திற்கு இன்ஸ்பிரேஷனாக வைத்துள்ளார். மாமனிதனை பாராட்டிய மாணிக் பாட்ஷா.. மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு.. அவர் மிஸ் பண்ணதே இல்லை!

மாமனிதனை பாராட்டிய மாணிக் பாட்ஷா.. மகிழ்ச்சி வெள்ளத்தில் படக்குழு.. அவர் மிஸ் பண்ணதே இல்லை!

Sat, 25 Jun 2022 18:15:54 +0530

சென்னை: நல்ல திரைப்படங்கள் வந்தால் உடனடியாக ரஜினிகாந்த் பாராட்டுவார் என ஷங்கர் பாராட்டிய செய்தியிலேயே குறிப்பிட்டு இருந்தோம். இந்நிலையில், மாமனிதன் படத்தை பார்த்து விட்டு போன் செய்து படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலர்

வீட்டில் அப்பாவும் அக்காவும் பரம சாது..குஷ்பூவின் இளைய மகள் பளீச்!

Sat, 25 Jun 2022 23:28:27 +0530

சென்னை : குஷ்பூ மற்றும் சுந்தர் சி இருவரும் சிறப்பான மனமொத்த தம்பதிகளாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் அவந்திகா மற்றும் அனந்திதா. இருவருமே தற்போது திரையில் தங்களது பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய குடும்பம் மற்றும் கேரியர் குறித்து அனந்திதா சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். நாய்க்கு விமான டிக்கெட்? ராஷ்மிகா இது ரொம்ப ஓவர்..தயாரிப்பாளர் புகார்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

இயக்குநர் மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி... என்ன காரணம் ?

Sat, 25 Jun 2022 17:50:40 +0530

சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களுடைய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கிக் கொண்டிருக்கும் படம் மாமன்னன். கடந்த மார்ச் மாதம் இதனுடைய பணிகள் தொடங்கியது உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். முதன் முறையாக மாரி செல்வராஜின் படத்திற்கு

நாய்க்கு விமான டிக்கெட்? ராஷ்மிகா இது ரொம்ப ஓவர்..தயாரிப்பாளர் புகார்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Sat, 25 Jun 2022 17:46:03 +0530

சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நாய்க்கும் சேர்த்து விமான டிக்கெட் கேட்டு தயாரிப்பாளர்களை கட்டாயப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து இளசுகளின் கனவுகன்னியாக மாறிவிட்டார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘இன்கேம் இன்கேம் காவாலா‘ என்ற ஒரே பாடல் ராஷ்மிகாக புகழின் உச்சிக்கே கொன்று

இன்னும் அந்த சண்டை சரியாகலையாம்.. ஒல்லி நடிகரின் கண்டிஷனுக்கு ஓகே சொல்லாத இசையமைப்பாளர்!

Sat, 25 Jun 2022 17:37:48 +0530

சென்னை: ஒல்லி நடிகரும் அவர் அறிமுகத்தில் சினிமாவுக்கு வந்த அந்த இசையமைப்பாளருக்கும் இடையே இன்னமும் பிரச்சனை ஓடிக் கொண்டு தான் இருக்கிறதாம். சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து விட்டனர். இருவரது கூட்டணியில் அட்டகாசமான பாடல் வருகிறது என அளந்து விடப்பட்ட நிலையில், பாடல் வெளியாகும் போதே அவர்களது பஞ்சாயத்தும் பட்டித் தொட்டி எங்கும் பரவ ஆரம்பித்து விட்டது.

ஷ்ருதி ஹாசனுக்கு என் மடியில் வைத்துதான் மொட்டையடித்தார்கள் – இயக்குநர் சந்தான பாரதி

Sat, 25 Jun 2022 17:37:42 +0530

சென்னை: விக்ரம் திரைப்படத்தில் ஏஜண்ட் உப்பிலியப்பனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதி அவர்கள். பழம் பெரும் நடிகர் MR சந்தானத்தின் மகன்தான் சந்தான பாரதி. இவர் எப்படி இயக்குநர் ஆக வேண்டும் என்று திரைத்துறைக்கு வந்தாரோ, அதே போல இவரது மகன் சஞ்சய் பாரதியும் ஒரு இயக்குநர்தான். ஹரிஷ் கல்யான் நடித்திருந்த

ரெண்டு விஜய்யோடயும் நடிக்கணும்.. சூர்யா நாயகியோட ஆசையை பாருங்க!

Sat, 25 Jun 2022 17:33:36 +0530

சென்னை : நடிகர் சூர்யாவின் சூர்யா 41 படத்தில் பாலா இயக்கத்தில் தற்போது கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நாக சைத்தன்யா -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள என்சி22 படத்திலும் இணைந்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

Man vs Bee Review; தேனீ-யிடம் சிக்கிய மிஸ்டர் பீன்..'நான் ஈ' படம் போல் காமெடி கலக்கல்

Sat, 25 Jun 2022 18:28:53 +0530

நடிகர்கள்: ரோவன் ஹட்கின்சன், ஜிங்க் லூசி, ஜூலியண்ட் ரிண்ட் டட் இசை: நிக் ஏஞ்சல் இயக்கம்: டேவிட் கெர்  சென்னை: நடிகர் ஹட்கின்சன் நடித்த மிஸ்டர் பீன் பட வரிசையும் டிவி சீரியலும் உலக பிரசித்தி பெற்றவை. எது செய்தாலும் அது சிக்கலில் போய் முடியும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரோவன் ஹட்கின்சன். மிஸ்டர்

ஃபைட் சீன்கள கூட சென்டிமென்ட்...எப்படி வச்சிருக்காரு பாரு...அதான்ய்யா ஹரி ஸ்டைல்

Sat, 25 Jun 2022 16:59:05 +0530

சென்னை : டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் யானை. கிராமத்து, ஆக்ஷன், சென்டிமென்ட் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு த்ரில்லிங் கலந்தும் இந்த படத்தை எடுத்துள்ளனர். பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அம்மு அபிராபி, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர்
franceindia.com