இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 29, 2023 புதன்கிழமை Posted on Tuesday March 28, 2023 நாள் : சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 29.3.2023 திதி : இன்று இரவு 11.48 வரை அஷ்டமி. பின்பு நவமி. நட்சத்திரம் : இன்று இரவு 11.31 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று அதிகாலை 01.11 மணி வரை சௌபாக்கியம். பின்பு சோபனம் ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை Posted on Tuesday March 28, 2023 அஸ்வினி: கட்டுமானப் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை Posted on Tuesday March 28, 2023 சென்னை: சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 29.3.2023. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.48 வரை அஷ்டமி. பின்பு நவமி. இன்று இரவு 11.31 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். குரு பெயர்ச்சி 2023: அட்சய திருதியை நாளில் மேஷத்திற்கு இடம் பெயரும் பொன்னவன்.. யாருக்கு பொற்காலம் Posted on Tuesday March 28, 2023 சென்னை: மீன ராசியான தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த நாள். அன்றைய தினம் அட்சய திருதியை. பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் சனிப்பெயர்ச்சி பலன் 2023: அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வை...தொழிலில் லாபம்..யாருக்கு கிடைக்கும்? Posted on Monday March 27, 2023 சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நல்லவர்களுக்கு நல்லதையும் பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் தண்டனைகளையும் படிப்பினைகளையும் கொடுப்பார் சனிபகவான். மகர ராசியில் பயணம் செய்த சனிபகவான் கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து தற்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு இடம்மாறியுள்ளார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு |