Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology

இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 29, 2023 புதன்கிழமை

Wed, 29 Mar 2023 00:20:10 +0530

நாள் : சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 29.3.2023 திதி : இன்று இரவு 11.48 வரை அஷ்டமி. பின்பு நவமி. நட்சத்திரம் : இன்று இரவு 11.31 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று அதிகாலை 01.11 மணி வரை சௌபாக்கியம். பின்பு சோபனம்

ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை

Wed, 29 Mar 2023 00:15:08 +0530

அஸ்வினி: கட்டுமானப் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக

இன்றைய ராசி பலன்கள் - மார்ச் 29, 2023 புதன்கிழமை

Wed, 29 Mar 2023 00:10:06 +0530

சென்னை: சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 29.3.2023. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 11.48 வரை அஷ்டமி. பின்பு நவமி. இன்று இரவு 11.31 மணி வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

குரு பெயர்ச்சி 2023: அட்சய திருதியை நாளில் மேஷத்திற்கு இடம் பெயரும் பொன்னவன்.. யாருக்கு பொற்காலம்

Tue, 28 Mar 2023 17:25:45 +0530

சென்னை: மீன ராசியான தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த நாள். அன்றைய தினம் அட்சய திருதியை. பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால்

சனிப்பெயர்ச்சி பலன் 2023: அதிர்ஷ்ட தேவதையின் அருள் பார்வை...தொழிலில் லாபம்..யாருக்கு கிடைக்கும்?

Mon, 27 Mar 2023 19:01:26 +0530

சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நல்லவர்களுக்கு நல்லதையும் பிறருக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு சரியான நேரத்தில் தண்டனைகளையும் படிப்பினைகளையும் கொடுப்பார் சனிபகவான். மகர ராசியில் பயணம் செய்த சனிபகவான் கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து தற்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு இடம்மாறியுள்ளார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு

நிலவுக்கு அருகே வானில் வரிசை கட்டும் கிரகங்கள்..நாளை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்.. மிஸ் பண்ணாதீங்க

Mon, 27 Mar 2023 09:32:43 +0530

சென்னை: அந்தி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கங்களின் அணிவகுப்பை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். அதில் நமது கண்களுக்கு வரிசையாக குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், யுரேனஸ், கூடவே சந்திரனையும் பார்க்கலாம். கிரகங்களின் இந்த அணிவகுப்பு நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? அரசியல் தலைவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சனிப்பெயர்ச்சி பலன் 2023: சதயத்தில் பயணிக்கும் சனிபகவான்.. குபேரன் அருளால் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Sat, 25 Mar 2023 17:32:59 +0530

சென்னை: நவ கிரகங்களில் சனிபகவான் மீது பலருக்கு பயம் வர காரணமே தவறு செய்தவர்களுக்கு அவர் சரியான நேரத்தில் தண்டனைகளையும் படிப்பினைகளையும் கொடுப்பார். மகர ராசியில் பயணம் செய்த சனிபகவான் கும்ப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அவிட்டம் நட்சத்திரத்தில் இருந்து தற்போது ராகுவின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்திற்கு இடம் மாறியுள்ளார். சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு

குரு பெயர்ச்சி பலன் 2023: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷத்திற்கு வரும் குரு..குபேரனாகும் ராசிக்காரர்கள்

Fri, 24 Mar 2023 17:46:49 +0530

சென்னை: நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் வாக்கியப்பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் ஏப்ரல் 21ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். துலாம் முதல் மீனம் வரை

குரு பெயர்ச்சி பலன் 2023 : குரு பார்வை தரும் கோடி புண்ணியம்..யாருக்கு கல்யாண யோகம் கைகூடி வரும்

Sat, 18 Mar 2023 14:49:18 +0530

சென்னை: குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்றும் குரு பார்வை தோஷ நிவர்த்தி என்றெல்லாம் குருபகவானின் பார்வையைப் பற்றி பெருமையாக கூறுவார்கள். ஏப்ரல் மாதம் முதல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் ராகு உடன் இணைந்து தனது 5ஆம் பார்வையால் சிம்மம்

சனி பெயர்ச்சி பலன் 2023: எந்த ராசிக்காரர்களுக்கு சச யோகம்..வெளிநாட்டு வேலை யாருக்கு கிடைக்கும்

Sat, 18 Mar 2023 14:28:00 +0530

சென்னை: சனிபகவான் தனது சொந்த வீடான கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது கால சக்கரத்திற்கு 11ஆம் வீடு. சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் காலம் ரிஷபம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு சச மகாயோக காலமாக அமைகிறது. இந்த யோக காலத்தில் வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது சனி பகவான் கும்ப

சுக்கிரன் பெயர்ச்சி 2023: மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேர்ந்த சுக்கிரன்..காதலிப்பவர்கள் கவனம்!

Fri, 17 Mar 2023 06:25:01 +0530

சென்னை: மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளதால் சில ராசிக்காரர்கள் சுக போகத்தை அனுபவிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். எதிர் பாலினத்தின் மீது அதிக ஆசை இருக்கும். சிலருக்கு காதல் வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் வரலாம். நிகழ்ந்துள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். சுக்கிரன் களத்திரகாரகன்.

செவ்வாய் பெயர்ச்சி 2023: செவ்வாய் பார்வையால் யாருக்கு பொற்காலம்? வீடு வாங்கும் 5 ராசிக்காரர்கள்

Thu, 16 Mar 2023 09:28:33 +0530

சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகிறது வீடு, மனை வாங்கும் யோகம் யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். செவ்வாய் பகவானின்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே.. உலக தூக்க தினம்..நல்லா தூங்கினால் உற்சாகம் தானா வரும்!

Thu, 16 Mar 2023 06:10:20 +0530

சென்னை: உறக்கம் உற்சாகத்தை தரும். மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரும். உறக்கத்தை தொலைத்தவர்கள் எதையோ பறிகொடுத்தது போல இருப்பார்கள். சிலரோ நிறைய பணம் சம்பாதித்தும் தூக்கத்தை தொலைத்தவர்களாக, மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். நன்றாக தூங்கினால்தான் உடலுக்கு உற்சாகம் கிடைக்கும். உறக்கத்தின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக உறக்க

தெய்வீக திருமணங்கள் நடக்கும் பங்குனி மாதம்..பங்குனி உத்திரம்..ஸ்ரீராம நவமி..என்னென்ன விரதங்கள்

Wed, 15 Mar 2023 08:15:11 +0530

 சென்னை: பங்குனி மாதம் பிறந்து விட்டது. வசந்தகால மாதம். மீன மாதம். அற்புதமான இந்த மாதத்தில் தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. சிறப்பு வாய்ந்த உகாதி, பங்குனி உத்திரம், ராம நவமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அற்புதம் மிகுந்த பங்குனி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள் எந்த நாட்களில் நடைபெற உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். காரடையான் நோன்பு

பங்குனி மாத ராசி பலன் 2023: வசந்த கால தொடக்கத்தில் கோடீஸ்வரர் ஆகும் ராசிக்காரர்கள் நீங்கதான்!

Tue, 14 Mar 2023 17:27:55 +0530

சென்னை: பங்குனி மாதத்தில் சூரியன் மீன ராசியில் பயணம் செய்வதால் மீன மாதம் அல்லது மச்ச மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெறுகிறது . மேலும் மனிதர்களின் திருமணங்களும் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக அமைகிறது. அத்தகைய சிறப்புமிக்க இந்த மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு

குரு பெயர்ச்சி பலன் 2023: கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிக்காரர்கள்..பண விசயத்தில் ஜாக்கிரதை!

Mon, 13 Mar 2023 08:34:30 +0530

சென்னை: குரு பகவான் இயற்கை சுபர். எல்லா ராசிக்காரர்களுக்கும் நல்லது மட்டுமே செய்வார். கோச்சார ரீதியாக குரு பகவான் நல்ல இடத்தில் பயணம் செய்தாலோ குரு பார்வை கிடைத்தாலோ நல்ல பலன்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும். ஏப்ரல் மாதம் குரு பகவான் மீன ராசியில் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு உடன் இணைந்து பயணம்

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பின் சில ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம் வரும்

Sat, 11 Mar 2023 08:15:08 +0530

மதுரை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றனர். அக்டோபர் மாதம் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது. ராகு கேது பெயர்ச்சியால் அரசியலில் மிகப்பெரிய

குரு பெயர்ச்சி பலன் 2023: ஏப்ரல் மாதம் முதல் ஏற்றம் பெறப்போகும் ராசிகள்..திடீர் திருப்பம் நிச்சயம்!

Sat, 11 Mar 2023 06:00:10 +0530

சென்னை: குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ஏப்ரல் மாதம் முதல் மேஷ ராசியில் ராகு உடன் இணைக்கு குரு பகவான் பயணம் செய்வார். அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது அதன் பின்னர் தனித்த குருவாக மேஷ ராசியில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவான் பயணம் மற்றும் பார்வையால்

சினிமாவில் ஹீரோவா? ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பொறியாளரா? டாக்டரா? உங்கள் ஜாதக கட்டம் சொல்வதென்ன?

Fri, 10 Mar 2023 08:54:26 +0530

சென்னை: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் இன்றைக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே டாக்டர் படிப்பு படிக்க முடிகிறது. இதற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான்.ஜாதகத்தில் சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது பொறியியல் படிப்புக்கு நல்லது. பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்க்கும் முன்பாக

புதன் பெயர்ச்சி.. ஆட்சி பெற்ற குரு உடன் இணையும் நீச்சம் பெற்ற புதன்..நீச்ச பங்க ராஜயோகம் யாருக்கு?

Thu, 09 Mar 2023 18:02:05 +0530

சென்னை: புத்திநாதன் புதன் மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு உடன் சூரியனுடன் நீச்சம் பெற்று அமர்வதால் சில ராசிக்காரர்களுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மார்ச் 16ஆம் தேதியன்று புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். இந்த கிரகப்பெயர்ச்சி மற்றும் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான கால கட்டம் உருவாகிறது. திடீர் அதிர்ஷ்டம்

ராகு கேது பெயர்ச்சி 2023: திருமண தடை, குழந்தை பாக்கிய தடை தரும் சர்ப்ப தோஷம்..பரிகாரங்கள்

Thu, 09 Mar 2023 15:37:21 +0530

சென்னை: ராகு கேது எனப்படும் சர்ப்ப கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ராகு கேதுவின் சஞ்சாரம் பல இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் தடை ஏற்பட காரணமாகிறது. இளம் வயதில் குறிப்பாக திருமண வயதில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமண நடைபெற போராடவேண்டியிருக்கும். அதே போல திருமணம் முடிந்து

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திர கொடியேற்றம்.. ஏப்ரல் 1ல் ஆழித்தேரோட்டம்

Thu, 09 Mar 2023 12:22:28 +0530

திருவாரூர்: ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்க திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம் இன்று கோலாகலமாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்று முழக்கமிட்டு வழிபட்டனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும்

மீன ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் சூரியன்..பங்குனியில் யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்

Wed, 08 Mar 2023 08:18:00 +0530

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு உடன் கூட்டணி சேரும் சூரியன் சில

பங்குனி மாதத்தில் மீன ராசியில் குரு உடன் சேரும் சூரியன்..யாருக்கு அஷ்டலட்சுமி அருள் தேடி வரும்

Wed, 08 Mar 2023 07:23:59 +0530

சென்னை: நவகிரகங்களின் தலைவனான சூரியன், ஆசிரியராகிய குரு பகவானின் வீட்டில் அதாவது, மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது. ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு உடன் கூட்டணி சேரும் சூரியன் சில

குரு பெயர்ச்சி பலன் 2023: மேஷ ராசியில் ராகு உடன் கூட்டணி சேரும் குரு..4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Tue, 07 Mar 2023 06:15:01 +0530

சென்னை: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கால புருஷ தத்துவப்படி, முதல் வீடான மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யப்போகிறார் குரு பகவான். குரு பகவானுக்கு சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. ஓராண்டு காலம் குரு பகவான் மேஷ ராசியில்

குரு பெயர்ச்சி பலன் 2023: குரு மங்கல யோகம்..குரு சந்திர யோகம்..கஜ கேசரி யோகம் யாருக்கு கிடைக்கும்

Mon, 06 Mar 2023 17:00:45 +0530

சென்னை: குருபகவானால் சிலருக்கு சில யோகங்கள் கிடைக்கும் அதில் முக்கியமானது குரு சந்திர யோகம். குரு சந்திர யோகம் தவிர குருபகவானால் சில முக்கியமான யோகங்கள் உள்ளன. கஜகேசரி யோகம் நன்மை தரக்கூடிய யோகமாகும். குருபகவான் பொன்னவன். தனது பொன்னான பார்வையினால் ஒருவரை சுபப்படுத்துவார். நிறைய நன்மைகளை செய்வார். திருமணம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை, கல்வி,

குரு பெயர்ச்சி பலன் 2023: குரு பலன் யாருக்கு? சித்திரை முதல் ஜோடி சேரும் ராசிக்காரர்கள் யார்?

Sat, 04 Mar 2023 18:19:24 +0530

சென்னை: நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படியும் வாக்கியப்பஞ்சாங்கப்படியும் வரும் ஏப்ரல் மாதம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.இந்த குருப்பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகளையும், சில ராசிக்காரர்களுக்கு நன்மை கலந்த தீமைகளை செய்வார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் நடைபெறப் போகிறது யாருக்கெல்லாம்

குரு பெயர்ச்சி பலன் 2023: ராகு உடன் இணையும் குரு.. 5 ராசிக்காரர்கள் காட்டில் பண மழை..இனி நிம்மதி

Fri, 03 Mar 2023 19:34:30 +0530

சென்னை: குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்றாம் வீடான மேஷ ராசியில் அமரப்போகிறார். மேஷ ராசியில் உள்ள ராகு உடன் குரு பகவான் இணையப்போகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மம், ராசியையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியையும், ஒன்பதாம்

ராகு கேது பெயர்ச்சி 2023 : அடிச்சான் பாரு லக்கி ப்ரைஸ்..கோடிகளை அள்ளித்தரும் ராகு..எப்போது தெரியுமா

Fri, 03 Mar 2023 15:20:05 +0530

சென்னை: ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம்பெறும். திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளித்தருபவை இந்த கிரகங்கள்தான். எம்எல்ஏவாக இருந்தவர் திடீரென முதல்வராவதும், கம்பெனியில் கணக்குப்பிள்ளையாக இருந்தவர் திடீரென முதலாளியாவதும் ராகுவினால்தான். நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் சர்ப்ப கிரகங்கள்.

குரு பெயர்ச்சி பலன் 2023: புத்திர பாக்கியம் தரும் குரு பகவான்.. புத்திர தோஷம் யாருக்கு வரும்

Fri, 03 Mar 2023 08:27:35 +0530

சென்னை: திருமணமான தம்பதியர் அனைவருக்குமே மழலைச் செல்வம் மடியில் தவழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலருக்கு உடனே கடவுள் வரம் கொடுப்பார். சிலருக்கு தாமதமான புத்திரபாக்கியம் கிடைக்கும்.ஆரோக்கியமான தம்பதிகளாக இருந்தாலும் சிலருக்கு நோயாளியான பிள்ளைகள் பிறப்பார்கள். பெற்றவர்களுக்கு பிள்ளைகள் கவனிப்பு கிடைப்பது போய் கடைசி வரைக்கும் பிள்ளைகளை கவனிக்க வேண்டியிருக்கும் இதற்குக் காரணம் புத்திர தோஷம்தான். ஒருவருக்கு

குட்டிச்சுக்கிரன் குடும்பத்திற்கு ஆகாதா? 20 வருட சுக்கிர திசையில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?

Fri, 03 Mar 2023 09:14:42 +0530

சென்னை: சுக்கிரன் சுகாதிபதி. சுக்கிரதிசை சிலருக்கு அள்ளிக்கொடுக்கும். சிலருக்கு சுமாரான பலன்களை மட்டுமே தரும். சுக்கிரதசை நன்றாக இருந்தால் சுமாரான நிலையில் இருக்கும் ஒருவர் இருபது ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகும் ராஜயோகத்தை பெறுவார். குழந்தை பருவத்திலேயே சிலர் சுக்கிரதிசையை கடந்து விடுவார்கள். அது பலரையும் பாடாய் படுத்தி விடும். குட்டிச்சுக்கிரன் குடும்பத்தை கெடுக்குமா? சுக்கிரன்

குரு பெயர்ச்சி பலன் 2023: காதல் மலரும்..கல்யாண யோகம் இந்த 4 ராசிக்காரருக்கு கைகூடி வரும்

Wed, 01 Mar 2023 17:05:52 +0530

சென்னை: குரு பகவான் ஓராண்டுக்கு மேஷ ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் சுப கிரகம்.அனைவருக்குமே நல்லது மட்டுமே செய்வாம். வேத ஜோதிடத்தில் குரு முழு சுபர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் மேஷ ராசிக்கு வரப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் காதல் மலரும் கல்யாண யோகமும் குழந்தை பாக்கிய யோகமும்

மார்ச் மாத ராசிபலன் 2023: கைகொடுக்கும் ஹம்ச யோகம்..மன நிம்மதியும் மகிழ்ச்சியும் யாருக்கு கிடைக்கும்?

Wed, 01 Mar 2023 18:38:30 +0530

சென்னை: மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன்

மார்ச் மாத ராசிபலன் 2023: அடிச்சான் பாரு ஜாக்பாட்..யார் வீட்ல பண மழை கொட்டும் பாருங்க!

Wed, 01 Mar 2023 18:34:59 +0530

சென்னை: மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தினால் பணமழை கொட்டப்போகிறது. மார்ச்சில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன்

செவ்வாய் பெயர்ச்சி 2023: மிதுனத்திற்கு இடம் மாறும் செவ்வாய்..யாருக்கு பொற்காலம்..பண மழை யாருக்கு

Tue, 28 Feb 2023 18:42:07 +0530

சென்னை: மங்களகாரகன் செவ்வாய் பகவான் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்து புதன் வீடான மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் பெயர்ச்சியால் மார்ச் மாதத்தில் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகிறது. செவ்வாய் பகவான் கோச்சாரப்படி 3,6,11 ஆம் இடங்களில் சஞ்சரிக்கும் காலம் நன்மை செய்யக்கூடியதாகும். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12

அக்னி நட்சத்திரம்..நோய்கள் அகல மருத்துவ கடவுள் தன்வந்திரி பகவானுக்கு 108 நாட்கள் தொடர் திருமஞ்சனம்

Mon, 27 Feb 2023 20:52:23 +0530

வேலூர்: அக்னி நட்சத்திரம் வந்தாலே அனல் ஆரம்பமாகிவிடும். அம்மை உள்ளிட்ட நோய்களும் மக்களை வாட்டி வதைக்கும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும்,மார்ச் 3.3.2023 வெள்ளிக்கிழமை

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அஸ்வினியில் பயணம் செய்யும் ராகு..திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்

Mon, 27 Feb 2023 17:30:34 +0530

மதுரை: ராகு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். கேது பகவான் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை

மார்ச் மாத ராசிபலன் 2023: வேலையை காட்டும் சனி..கை கொடுக்கும் குரு..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

Sat, 25 Feb 2023 18:40:08 +0530

சென்னை: மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப்

சனி பெயர்ச்சி பலன் 2023: கும்ப ராசியில் உதயமாகும் சனி பார்வை பொல்லாததா?..யாருக்கு பாதிப்பு

Sat, 25 Feb 2023 16:12:13 +0530

மதுரை: கும்ப ராசியில் அஸ்தமனமாகியிருந்த சனி பகவான் மீண்டும் உதயமாகப்போகிறார். சனிபகவானின் செயல்களின் வேகம் இனி அதிகரிக்கும். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவானின் பயணம் பார்வை படும் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். சனி பெயர்ச்சி, சனி அஸ்தமனம், சனி

சந்திரன், சுக்கிரன்,குரு..3 கிரகங்கள் ஒரே நேர் கோட்டில்..யாருக்கு ஆபத்து..ஜோதிடர் சொல்வதென்ன

Sat, 25 Feb 2023 14:52:02 +0530

மதுரை: ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றாக இணைவது ஒருவித யோகத்தை கொடுக்கும். அதுவும் குரு, சுக்கிரன் இணைந்து மீன ராசியில் பயணம் செய்யும் போது கூடவே சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகம், பிருகு மங்கல யோகத்தை கொடுத்திருக்கிறது. ஜோதிடப்படி இந்த கிரகங்களின் இணைவு குறித்து பேசப்படும் அதே நேரத்தில் வான மண்டலத்தில் மேற்கு

புதன் பெயர்ச்சி: சனி,சூரியனுடன் புதன் கூட்டணி..கும்பத்தில் திரி கிரக யோகம்..அதிரடி மாற்றம் யாருக்கு

Fri, 24 Feb 2023 16:34:45 +0530

சென்னை: புத்திநாதன் புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குடியேறப்போகிறார். சனி பகவான் ஏற்கனவே கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்க கூடவே சூரியன் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களுடன் புதன் இணையப்போகிறார். கும்ப ராசியில் 3 கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்த சிலருக்கு திரிகிரக யோகம் கிடைக்கப்போகிறது. எந்த

மார்ச் மாத ராசிபலன் 2023: ராஜ யோக காலம்..பண மழை..2 ராசிக்காரர்களுக்கு கை கொடுக்கும் கிரகங்கள்

Fri, 24 Feb 2023 13:07:30 +0530

சென்னை: மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின் பயணம் பார்வை ஆகியவைகளைப்

குரு பெயர்ச்சி பலன் 2023: இனி தொட்டது துலங்கும்..இந்த 5 ராசிக்காரர்களுக்கு விடியலை தரும் குரு

Fri, 24 Feb 2023 10:20:37 +0530

சென்னை: குரு பகவான் நினைத்ததை நிறைவேற்றுவார். அவரது பயணம் யாருடைய ராசிக்கு சாதகமாக இருக்குமே அந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் கிடைக்கும். குரு பகவான் ராசியை பார்க்கும் போதும், 2,5,7,9,11ஆம் இடங்களில் பயணம் செய்யும் போது நன்மைகளை செய்வார். ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். சித்திரை 9

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி மகாதிசை..19 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் சனி..யாருக்கு தெரியுமா?

Thu, 23 Feb 2023 09:28:21 +0530

சென்னை: ஒருவருக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சனிதிசையில் புரியவைப்பார் சனிபகவான். வாழ்க்கையில் ஞானத்தை உணரவைப்பார் சனிபகவான். நல்லது எது கெட்டது எது என்று புரிய வைப்பார். உளவியல் ரீதியாக ஞானத்தையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் தருவார் சனிபகவான். காதல் விசயங்களில் பலருக்கு தோல்வியை தருவார் எனவே சனி திசை நடக்கும் போது வாழ்க்கைத்துணையை தேர்வு

ராகு தரும் திடீர் கோடீஸ்வர யோகம்..யாருக்கு எப்போது கிடைக்கும்..உங்க ஜாதகம் சொல்வதென்ன?

Thu, 23 Feb 2023 09:00:15 +0530

சென்னை: ராகு பகவான் சிலருக்கு ராஜ யோகத்தையும் கோடீஸ்வர யோகத்தையும் அள்ளித்தருவார். ராகு மகாதிசையில் அரசாளும் வாய்ப்பையும் அள்ளித்தருவார். வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார். எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் எப்போது தேடி வரும் என்று பார்க்கலாம். நவ கிரகங்கள்

பஞ்சமகா புருஷ யோகம்..பல ஆண்டுகளுக்குப் பின் கிரக கூட்டணி..வீடு தேடி வரப்போகும் ஜாக்பாட்

Thu, 23 Feb 2023 07:05:07 +0530

சென்னை: மீன ராசியில் குருவும் சுக்கிரனும் இணைந்துள்ளது அற்புதமான பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன ராசியில் ஆட்சி பெற்ற குரு சில ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகத்தையும், உச்சம் பெற்ற சுக்கிரன் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள இந்த கிரகச் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு பணமழையை பொழியச்செய்யப்போகிறது. ஒருவரது ஜாதகத்தில்

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வாழ்க்கையில் அதிரடி மாற்றம்..காரிய வெற்றி யாருக்கு கிடைக்கும்

Thu, 23 Feb 2023 06:10:04 +0530

சென்னை: சோபகிருது என்றால் மங்கலகரமான செயல்களை செய்யக்கூடிய ஆண்டு. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டில் நிறைய மங்கலகரமான செயல்கள் அதிகம் நடைபெறும். சனி, குரு, ராகு கேது ஆகிய நான்கு ராஜ கிரகங்களின் பயணம் தமிழ் புத்தாண்டு நாளில் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு

ராகு கேது பெயர்ச்சி பலன்: 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் அமரும் ராகு..குபேர யோகம் பெறுவது யார்

Wed, 22 Feb 2023 18:39:38 +0530

சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். போதும்டா சாமி இதுக்கு

குரு பெயர்ச்சி பலன் 2023: இடமாற்றம்..கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் பணமழை யாருக்கு?

Wed, 22 Feb 2023 11:12:24 +0530

சென்னை: குரு பகவான் சுபிட்சத்தை தரக்கூடியவர். குரு பகவான் வரும் சித்திரை மாதம் 9ஆம் தேதி ஏப்ரல் 22ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் வாக்கியப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணிக்கும் குரு பகவான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். மேஷம் என்பது செவ்வாய் பகவானின் வீடு.

மார்ச் மாத ராசிபலன் 2023: நினைத்தது பலிக்கும்..எந்த ராசிக்காரருக்கு அதிசயங்கள் நடக்கும் தெரியுமா?

Wed, 22 Feb 2023 06:10:09 +0530

சென்னை: வசந்த காலம் பிறக்கப்போகிறது.. மார்ச் மாதத்தில் சூரிய பகவான் கும்பம், மீன ராசியில் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும் சனி பகவான் கும்ப ராசியிலும் பயணம் செய்ய, ராகு மேஷத்திலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார்கள். செவ்வாய், சுக்கிரன்,புதன் ஆகிய கிரகங்களும் வரிசையாக இடப்பெயர்ச்சியாகி கிரகங்களுடன் கூட்டணி சேருகின்றன. நவ கிரகங்களின்

கும்ப ராசியில் சூரியனுடன் இணைந்து பயணிக்கும் சனிபகவான்..இந்த 4 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்

Tue, 21 Feb 2023 13:55:06 +0530

சென்னை: சனிபகவான் நீதிமான் நிறைய படிப்பினைகளைத் தருவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் கும்ப ராசியில் சூரியனுடன் இணைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து நிம்மதி பிறக்கிறது. மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. சனிபகவான் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்வார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கும்ப

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் நீங்கதான்!

Tue, 21 Feb 2023 11:46:31 +0530

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள். சனி, குரு, ராகு கேதுவின் பயணங்களால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன

குரு பெயர்ச்சி பலன் 2023: கோடீஸ்வர யோகம்..குருபகவானால் சித்திரை முதல் குபேரனாகும் ராசிக்காரர்கள்

Tue, 21 Feb 2023 19:02:02 +0530

சென்னை: குரு பகவான் இப்போது மீன ராசியில் அமர்ந்துள்ளார். ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும். குருவின் சஞ்சாரம் சரியில்லாமல் இருந்தாலும் குருவின் பார்வையால் கோடீஸ்வர யோகம் சிலருக்கு தேடி

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக கொட்டப்போகும் பணமழை..4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்

Tue, 21 Feb 2023 08:30:15 +0530

மதுரை: ராகு பகவான் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். கேது பகவான் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை

குரு பெயர்ச்சி பலன் 2023: வீடு தேடி வரும் வேலை..புரமோசன்..4 ராசிக்காரர்களுக்கு பிசினஸ் டாப்!

Fri, 17 Feb 2023 08:07:26 +0530

சென்னை: குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். காலச்சக்கரத்திற்கு முதல் வீடான மேஷ ராசியில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழப்போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதியன்று மீனம் ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி

குரு பெயர்ச்சி பலன் 2023: குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம்..யாருடைய வீடு அமைதிப்பூங்காவாக மாறும்?

Thu, 16 Feb 2023 14:10:22 +0530

மதுரை: நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான். குரு தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் குரு பகவான் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் அமர்ந்து

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: மழைபோல கொட்டப்போகும் பணம்..இந்த 6 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்

Wed, 15 Feb 2023 18:37:08 +0530

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.

சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்.. எந்த ராசிக்காரர்கள் நகைக்சுவை மன்னர்கள் தெரியுமா?

Wed, 15 Feb 2023 14:15:04 +0530

சென்னை: நகைக்சுவையாக பேசத்தெரிந்தவர்களுக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். சிரித்து சிரித்து பேசி பலரையும் அன்பால் சிறைப்படுத்துவார்கள். சிரிப்பு ஒருவருக்கு வருவது இயல்பானது. மூளையில் தோன்றும் மாற்றமே நகைச்சுவை உணர்வையும் கூடவே சிரிப்பையும் ஏற்படுத்துகிறது. சிரிக்கத் தெரிந்த ஒருவர் மற்றவர்களையும் சிரிக்க வைப்பார். நகைச்சுவையாக பேசுபவர்களின் ஆரோக்கியமும் ஆயுளும் அதிகரிக்கும். நகைச்சுவை உணர்வுக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு

சிவனுக்கு கண்ணை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனார்..ஸ்ரீகாளஹஸ்தியில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவம்

Wed, 15 Feb 2023 18:30:35 +0530

திருப்பதி : மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில் முதல் பூஜை செய்த பக்த கண்ணப்பர் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து நகர பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கூடியிருந்த பக்தர்கள் ஹர ஹர மஹா தேவா' 'ஷம்போ சங்கரா என முழக்கமிட்டு வணங்கினர். சிவபெருமானின் பஞ்சபூதங்களில் வாயுவிற்காக கட்டப்பட்ட தலம்

உங்க காதல் ஜெயிக்குமா..யாருக்கு காதல் மணியடிக்கும்..காதல் கிரகங்கள் கை கொடுக்குமா?

Tue, 14 Feb 2023 18:27:12 +0530

சென்னை: ஒருவரின் மனதில் திடீரென காதல் மணியடிக்கும். அதற்குக் காரணம் காதல் கிரகங்கள் செய்யும் சேட்டைகள்தான். நவகிரகங்களும் கூட்டணி அமைத்து 12 ராசிகளில் பயணிக்கும் காலத்தில் ஒருவருக்கு பிறந்த ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையைப் பொருத்து காதல் தோன்றும் அந்த காதல் திடீர் திருமணத்தில் முடியும். காதல் ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று

குரு பெயர்ச்சி பலன் 2023: ஜாக்பாட் அடிக்கப்போகும் மேஷ குரு..கோடி நன்மை தரப்போகும் குரு பார்வை

Tue, 14 Feb 2023 16:38:54 +0530

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் ஏப்ரல் 21ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுப கிரகமான குரு பகவானின் பார்வை கோடி நன்மையை தரப்போகிறது. குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு

மகாராஜயோகம்..அரசாளும் யோகம் யாருக்கு வரும்?உங்க ஜாதகத்தில் கிரகங்கள் கூட்டணி எப்படி இருக்கு?

Tue, 14 Feb 2023 12:24:17 +0530

சென்னை: எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு அரச பதவியோ, நாடாளும் யோகமோ தேடி வரும். அதற்கு அவரது ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் கூட்டணிதான். நமக்கு செல்வம், செல்வாக்கு, பதவி, புகழ் கிடைக்க எப்படிப்பட்ட கிரக அமைப்புக்கள் இருக்க வேண்டும் என்பதை பல ஜோதிடச் சுவடிகள் நுட்பமாக சொல்லி இருக்கின்றன. ஜாதக அலங்காரம், பல தீபிகை, சந்திர காவியம், பிருகத் ஜாதகம்

ராகு கேது பெயர்ச்சி பலன் : 18 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் ராகு மகாதிசை..யாருக்கு குபேர யோகம்

Tue, 14 Feb 2023 09:57:45 +0530

சென்னை: திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார். ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். பணத்தை எண்ணி வைக்க இடமிருக்காது அந்த அளவிற்கு வரும் அதற்குக் காரணம் அவருக்கு ராகு தசை வந்திருக்கும். தசாபுத்தியில் அதிக காலம் சுக்கிரதிசைதான்

மகாசிவராத்திரி..சதுரகிரி மலையில் இரவில் தங்க அனுமதி கிடைக்குமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

Mon, 13 Feb 2023 18:27:42 +0530

விருதுநகர்: சனிப்பிரதோஷம், மகா சிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் சதுரகிரியில் சாமி கும்பிட பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மகா சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இரவு வழிபாடு நடத்துவது விசேஷமாக கருதப்படுகிறது. சனிக்கிழமையன்று மட்டும் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரவிலும் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என பக்தர்கள்

அழகர் வாராரு..மீனாட்சி கல்யாணம்,வைகையில் இறங்கும் கள்ளழகர்..மதுரை சித்திரை திருவிழா முழு விபரம்

Mon, 13 Feb 2023 16:41:28 +0530

மதுரை: சித்திரை திருவிழா மதுரையில் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி சித்திரை தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கோடீஸ்வரன் ஆகும் தகுதி உங்களுக்கு இருக்கா? ஜாதகத்தில் இந்த யோகம் இருந்தாலே போதுமாம்!

Mon, 13 Feb 2023 16:22:40 +0530

சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் அஷ்டலட்சுமி யோகம் இருந்தால் அவர் செல்வத்திற்கு அதிபதியாக திகழ்வார். லட்சுமி யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவர் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார். பலரின் ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இருக்கிறது. எல்லோர் வாழ்விலும் நல்ல நேரம் உண்டு. வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமலேயே தவறவிடுகின்றனர். அதிர்ஷ்டத்துக்காகக் காத்திருப்பது, ஏங்குவதைவிட அவரவர்

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ராகு கேதுவின் இடமாற்றம்..இந்த 4 ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம்

Mon, 13 Feb 2023 09:44:27 +0530

மதுரை: வேத ஜோதிடத்தில் கேதுவைக் காட்டிலும், ராகுவுக்கே முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. கரும்பாம்பு என அழைக்கப்படும். ராகு போக காரகன் ஆவார். செம்பாம்பு எனும் கேது மோட்ச காரகன் ஆவர். இவர்கள் எந்த பாவத்தில் அமர்கிறார்களோ அந்த பாவத்தை தாக்கம் அடையச் செய்வர். அதுபோல் இவற்றுடன் இணையும் கிரகங்களின் காரகத்துவங்களிலும் தாக்கம் ஏற்படும். ராகு பகவான் மேஷ

மாசி மாத ராசி பலன் 2023: சூரியன் + சனி..குரு +சுக்கிரன்..கூட்டணியால் குபேர யோகம் யாருக்கு

Mon, 13 Feb 2023 06:05:20 +0530

சென்னை: மாசி மாதம் அற்புதமான மாதம் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப்பிறகு சூரியன் சனி கூட்டணி சேருகிறது. மீன ராசியில் குரு, சுக்கிரன் கூட்டணியும் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் கிடைக்கப்போகிறது. மாசி மாதத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணம் செய்வதால் கும்ப மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. வழிபாடு செய்வதற்கு ஏற்ற மாதமாக மாசி விளங்குகிறது.

குரு பெயர்ச்சி பலன் 2023: குபேர யோகம் தரும் குரு தசை 16 ஆண்டுகளில் கோடீஸ்வர யோகம் யாருக்கு வரும்?

Sat, 11 Feb 2023 18:01:38 +0530

சென்னை: குரு பகவான் முழு சுப கிரகம். சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்றவர் குரு பகவான் உங்களுக்கு நன்மையைத் தருவாரா, குருவின் செயல்கள் என்ன, இந்த குரு பெயர்ச்சியால் குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு எப்படி உள்ளது என்று பார்க்கலாம். எந்த லக்னகாரர்களுக்கு குரு தசை காலத்தில் யோகம் செய்வார்

குரு பெயர்ச்சி பலன் 2023: சித்திரைக்குப் பின் சிலரது வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வரும்

Sat, 11 Feb 2023 06:20:14 +0530

சென்னை: குரு பகவானின் பார்வை கிடைத்தாலே போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. குருபகவான் இப்போது மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். ஏப்ரல் மாதம் இறுதியில் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்திற்கு இடமாற்றம் அடையப்போகிறார். குரு பகவானின் ராசி மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசய மாற்றங்கள்

காதலர் தினம் 2023: உங்க காதல் ஜெயிக்குமா? கட்டம் சொல்வதென்ன? லவ் அஸ்ட்ராலஜி சொல்லும் ரகசியம்!

Fri, 10 Feb 2023 17:38:26 +0530

சென்னை: மனதில் உள்ள ஆசையை, காதலை நிறைவேற்றுவதில் நவக்கிரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் சுக்கிரனின் பங்கு இதில் மகத்தானது. இவரே காதல், காம நாயகன். எனவேதான் திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது மணமகன், மணமகள் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் எப்படி பயணம் செய்கிறார் என்று பார்க்கின்றனர். ஜாதகத்தில் கிரகங்களின் கூட்டணி, பார்வை ஆகியவற்றை பொருத்து

புதன் மகாதிசை..17 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் ராஜயோகம்..யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்

Thu, 09 Feb 2023 17:38:25 +0530

சென்னை: நன்றாக இருந்தவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என்ன ஆச்சு ஏதாவது தசாபுத்தி சரியில்லையா என்று கேட்பார்கள். நல்ல புத்தியை கொடு என்று இறைவனை வேண்டிக்கொள்வார்கள். நம்முடைய ஜாதகத்தில் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தசாபுத்தி நடைபெறும். அதுவும் புதன் திசை காலத்தில் 17 ஆண்டுகள் நடைபெறும். சுக்கிர திசை, ராகு திசைக்கு அடுத்தபடியாக புதன் திசைதான் அதிக

குரு பெயர்ச்சி பலன் 2023: 12 ஆண்டுகளுக்குப் பின் மேஷத்தில் அமரப்போகும் குரு..கோடி நன்மை யாருக்கு?

Thu, 09 Feb 2023 13:22:47 +0530

சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான சோபகிருது ஆண்டு சித்திரை மாதம் 8ஆம் தேதி ஏப்ரல் 21ஆம் தேதியன்று விடிகாலை 05.14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குரு பார்வையால் எந்தெந்த ராசிக்காரர்கள் பலனடையப்போகிறார்கள். குரு பலம் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது யாருக்கெல்லாம் கல்யாண யோகம் கைகூடி

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்..வீட்டில் அதிர்ஷ்ட மழை!

Wed, 08 Feb 2023 15:25:09 +0530

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்திலும் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களின் பயணம் மற்றும் பார்வையால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. அதிர்ஷ்ட மழையில் நனையப்போகிறார்கள். சனி, குரு, ராகு கேதுவின் பயணங்களால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன

குரு பெயர்ச்சி பலன் 2023: அஸ்வினி முதல் ரேவதி வரை யாருக்கு குபேர யோகம்? யார் வீட்டில் சுப காரியம்?

Wed, 08 Feb 2023 15:54:55 +0530

சென்னை: ஓராண்டு காலம் குரு பகவான் தனது ஆட்சி வீடான மீனம் ராசியில் சஞ்சரித்த குருபகவான் ஏப்ரல் மாதம் முதல் செவ்வாய் பகவானின் வீடான மேஷ ராசியில் அஸ்வினி,பரணி, கார்த்திகை நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். குரு பெயர்ச்சியினால் சில ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கும். வேலையில் புரமோசனும், ஊதிய உயர்வும் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதோடு வீடு, மனை, வண்டி

குரு பெயர்ச்சி பலன் 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் குருவின் பார்வை

Tue, 07 Feb 2023 07:00:18 +0530

சென்னை: மீன ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் துலாம், விருச்சிகம்,தனுசு, மகரம்,கும்பம், மீனம்

குரு பெயர்ச்சி பலன் 2023: கோடி பலன் தரப்போகும் குருவின் பார்வை..அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் நீங்கதான்

Tue, 07 Feb 2023 06:15:18 +0530

சென்னை: நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குரு பகவான் ஒரு ராசியில் ஓராண்டு காலம் தங்கியிருப்பார். மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் குருபகவான் ஏப்ரல் 21ஆம் வெள்ளிக்கிழமை மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் பார்வை சிம்மராசி, துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் மேஷம்

சனி பெயர்ச்சி: 30ஆண்டுகளுக்குப் பின் கும்பத்தில் சூரியனுடன் கூட்டணி..அஸ்தங்க சனியால் திடீர் மாற்றம்

Fri, 03 Feb 2023 15:40:46 +0530

சென்னை: கும்ப ராசியில் சூரியன் சனி கூட்டணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ உள்ளது. இந்த கூட்டணி சேரும் அதே நேரத்தில் சனிபகவான் அஸ்தங்கமடைகிறார். சனி பெயர்ச்சி நிகழ்ந்த சில நாட்களிலேயே சனி அஸ்தங்கமும் நிகழ்கிறது. சூரியன் சனி கூட்டணியின் நேரடி பார்வை சிம்ம ராசிக்கு கிடைக்கிறது. இந்த கிரக மாற்றங்களினால் அரசியல் உலகில் திடீர் மாற்றங்கள்

சுக்கிரன் பெயர்ச்சி 2023: குரு சுக்கிரன் கூட்டணி..5 ராசிக்காரர்களுக்கு வீடு தேடி வரும் குபேர யோகம்

Thu, 02 Feb 2023 10:45:57 +0530

சென்னை: மீன ராசியில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருக்க கூடிய இந்த நிலையில் சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போகிறார். வரும் 15ஆம் தேதி முதல் குருவும் சுக்கிரனும் ஒன்றாக ஒரே ராசியில் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகமும் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் தேடி வரப்போகிறது. குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள் இருவரும் ஒரே

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: இந்த 3 ராசிக்காரர்களின் வீட்டில் மகிழ்ச்சி.. பேசும் வார்த்தைகளில் கவனம்

Tue, 31 Jan 2023 09:13:09 +0530

சென்னை: பிப்ரவரி மாதத்தில் சிலர் பேசும் பேச்சுக்கள் வம்பு வழக்குகளை கொண்டு வரப்போகிறது கவனமாக இருப்பது நல்லது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிர்ஷ்ட மழை..3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அடிக்கப்போகும் ஜாக்பாட்

Mon, 30 Jan 2023 15:23:38 +0530

சென்னை: பிப்ரவரி மாதத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர

புதன் பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் சூரியன் புதன் கூட்டணி..இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Fri, 27 Jan 2023 16:22:12 +0530

சென்னை: பிப்ரவரி மாதத்தில் புதன் கிரக பெயர்ச்சி நிகழ்கிறது. அறிவின் நாயகன் புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் சூரியன் கூட்டணியால் உருவாகும் புதாதிபத்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகிறது. பண வருமானமும் அதிகரிக்கும். சில ராசிக்காரர்கள் பண விசயத்தில் கவனமாக

குரு பெயர்ச்சி பலன் 2023: குபேர யோகம் தரப்போகும் குரு..கை மேல் வேலை..3 ராசிகாரர்களுக்கு புரமோசன்

Wed, 25 Jan 2023 10:48:23 +0530

சென்னை: குரு பகவான் 12 ஆண்டுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். தனது சொந்த வீடான மீன ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் குரு பகவான் ஏப்ரல் 21ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகப்போகிறார். இந்த குரு பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு அளவிட முடியாத அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. சிலருக்கு குபேர யோகத்தை தரப்போகிறது. குருவின்

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: அதிரடி மாற்றம்..இந்த 2 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை

Wed, 25 Jan 2023 06:15:19 +0530

சென்னை: 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு நன்மையைத் தரும், சில ராசிக்காரர்களுக்கு திடீர் திருப்புமுனையை ஏற்படுத்தும். சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும்

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: குருவால் நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்..நிதானம் தேவை!

Tue, 24 Jan 2023 15:08:26 +0530

சென்னை: 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன மாற்றங்களை தரப்போகிறது. சனியின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப

பிப்ரவரி மாத ராசி பலன் 2023: வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்..2 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட்தான்!

Tue, 24 Jan 2023 09:14:08 +0530

சென்னை: 2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல்

சனி பெயர்ச்சி பலன் 2023: ஏழரை சனி என்ன செய்யும்? வேலை கிடைக்குமா? திருமணம் செய்யலாமா?

Mon, 23 Jan 2023 13:25:52 +0530

சென்னை: சனி பெயர்ச்சி என்றாலே ஒருவித பதற்றம் எல்லோருக்கும் தொற்றிக்கொள்ளும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி கண்டகச் சனி என்றாலே கேட்கவே வேண்டாம் பயமும், மன அழுத்தமும் கூடவே வந்து விடும். சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ள மகரம்,கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு

சோபகிருது தமிழ் புத்தாண்டு ராசி பலன்: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிக்காரர்கள்

Sun, 22 Jan 2023 13:53:12 +0530

சென்னை: சோபகிருது தமிழ் புத்தாண்டு பலருக்கு நிறைய யோகங்களைத் தரப்போகிறது. பல அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கப்போகிறது. சுப கிரகமான குரு பகவான் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்து சில நாட்களிலேயே இடப்பெயர்ச்சியாகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் சோபகிருது வருடம் சித்திரை 8ஆம் தேதி ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் மேஷ

சோபகிருது வருட பலன்.. குரு பெயர்ச்சி..4 ராசிக்காரர்களுக்கு யோகம்..இந்த 2 ராசிக்காரர்கள் கவனம்

Sun, 22 Jan 2023 06:10:21 +0530

சென்னை: சுப கிரகமான குரு பகவான் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்து சில நாட்களிலேயே இடப்பெயர்ச்சியாகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் சோபகிருது வருடம் சித்திரை 8ஆம் தேதி ஏப்ரல் மாதம் 21ஆம் நாள் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்க குருவும் கூட்டணி சேருவதால் சில ராசிக்காரர்களுக்கு

சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2023: கும்பத்தில் சனியோடு இணைந்த காதல் நாயகன்..மகாலட்சுமி யோகம் யாருக்கு?

Sat, 21 Jan 2023 13:41:15 +0530

சென்னை: மகர ராசியில் சூரியன் உடன் குடியிருக்கும் காதல் நாயகன் சுக்கிரன் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் கும்ப ராசியில் சனியுடன் குடியேறப்போகிறார். கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சனியுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் சிலருக்கு மகாலட்சுமி யோகத்தை கொடுப்பார். மேஷம் முதல் மீனம் வரை 12

சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் மதுரை..26ல் சப்பர முகூர்த்தம்..மே 5ல் வைகையில் இறங்கும் கள்ளழகர்

Fri, 20 Jan 2023 15:27:14 +0530

மதுரை: அழகர் கோவில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர முகூர்த்தம் 26ம் தேதி தொடங்குகிறது. சப்பர முகூர்த்தம் மற்றும் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சி 26ம் தேதி நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே 5ம் தேதி சித்ரா பௌர்ணமி நாளில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலக புகழ் பெற்ற

சோபகிருது தமிழ் புத்தாண்டு..பகை விலகும்..நாடு செழிக்கும்..சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும்

Fri, 20 Jan 2023 10:13:34 +0530

மதுரை: நாட்டில் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும், அண்டை நாடுகளுடனான பகை விலகி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் வாழ்வார்கள் என சோபகிருது வருடத்திய தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைத்துறையினர் வணிகத்துறையினர் வளர்ச்சியடைவார்கள் எனவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோபகிருது வருடத்திய வெண்பா சோபகிருது தன்னிற் நொல்லுவதெல்லாம் செழிக்கும்கோபமகன்று குணம்பெருகும் - சோபனங்கள்உண்டாகுமாரி பொழியாமற்

சனி பெயர்ச்சி பலன் 2023: புது வேலை..புரமோசனுடன் கை நிறைய சம்பளம் யாருக்கு கிடைக்கும்?

Fri, 20 Jan 2023 06:05:03 +0530

சென்னை: சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். மரணத்திற்கு சமமான கண்டங்கள் இருந்தாலும் அது நீங்கும். எனவேதான் சனி பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர். சனி பெயர்ச்சி காலத்தில் எத்தனையோ பேர் வேலைக்காக சனிபகவானை சரணடைகின்றனர். இந்த சனி

சனிப்பெயர்ச்சி பலன் 2023 - பூர்வ புண்ணிய சனி.. எந்த ராசிக்காரருக்கு நினைத்தது நிறைவேறும்

Thu, 19 Jan 2023 17:41:53 +0530

சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரைக்கும் ஆட்டி வைத்த அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. புண்ணிய சனி தொடங்கப்போவதால் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும் காலம் வரப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும். பாதிப்பிற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். சனி

சனி பெயர்ச்சி பலன் 2023: காணும் இடமெங்கும் எதிரிகளே இல்லை..வெற்றி முரசு கொட்டப்போகும் ராசிக்காரர்!

Wed, 18 Jan 2023 07:09:51 +0530

மதுரை: சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் மன உளைச்சல் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிரிகளின் தொல்லை ஒழியும். காணும் இடமெங்கும்

சனி பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் இருந்து கும்பத்திற்கு இடப்பெயர்ச்சியான சனி..பரிகாரம் யாருக்கு?

Tue, 17 Jan 2023 17:55:13 +0530

சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியானர். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளதை முன்னிட்டு திருநாள்ளாறு உள்ளிட்ட சனி பகவான் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம், குச்சனூர் சனிபகவான் ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்று பக்தர்கள் வழிபட்டனர். சனி பகவான் கோவில்களில் நடைபெற்ற பரிகார

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி தசையில் இந்த ராசிக்காரர்களுக்கு குபேரன் அருள் நிச்சயம் கிடைக்குமாம்!

Tue, 17 Jan 2023 16:12:56 +0530

சென்னை: சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான். ஆனால் சனி கிரகத்தைப் பார்த்து பயப்பட தேவையில்லை. நல்லது நினைத்து நல்லது செய்பவர்களுக்கு சனி எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.அரசியலில் புகழ் பெற்று திகழவேண்டும் என்றால் அவருக்கு சனி நல்ல உதவி செய்வார். அதே நேரம் சனி நோய்கள், விபத்திற்கும் காரகர். சனி சரியில்லாமல் இருந்தால் உறவில் கூட விரிசல் ஏற்படும். தொழிலில்

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி பார்வை விழும் ராசிகளுக்கு பாதிப்பு அதிகமா? என்ன பரிகாரம்!

Wed, 18 Jan 2023 00:12:56 +0530

சென்னை: நவகிரகங்களில் சனி பெயர்ச்சி வந்தாலே ஒருவித பயம் எல்லோருக்கு வந்துவிடுகிறது. சனிபகவானுக்காக பல பரிகாரங்களை செய்யத் தொடங்கி விடுகின்றனர். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனி இருக்கும் இடத்தை விட பார்க்கும்

சனி பெயர்ச்சி பலன் 2023: சனியால் சங்கடம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..பரிகாரம் என்ன?

Tue, 17 Jan 2023 19:33:30 +0530

சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். அதற்கான பரிகாரம் செய்தால்

சனி பெயர்ச்சி பலன் 2023: ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழைதான்

Tue, 17 Jan 2023 15:49:36 +0530

சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இன்றைய தினம் இடப்பெயர்ச்சி அடைகிறார். தலைகணம் பிடித்து ஆடுபவர்களின் தலையில் தட்டி வைப்பார் சனி பகவான். ஆளை விடுங்க சாமி என்ற தண்ணீர் குடிக்க வைப்பார் சனிபகவான். இந்த




franceindia.com