India Tour & Travel Guidelines | India Travel Information | Tourist Destinations Tips in India - Nativeplanet Tamil

இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!

Sat, 25 Jun 2022 19:55:58 +0530

பழைய இந்தோ-திபெத்திய சாலையில் அமைந்துள்ள இந்த சிட்குல், இந்திய எல்லையில் கடைசியாக மக்கள் வசிக்கும் கிராமம் என்று கூறப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 35௦௦ மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம் கின்னார் பள்ளத்தாக்கில் ஒரு சொர்க்கவாசல் போன்று உள்ளது. சிட்குலில் கண்களை கவரும் அமைதியான சூழலின் நேர்த்தியான நிலப்பரப்பில் எண்ணற்ற சுற்றுலத்தலங்கள் அமைந்துள்ளது. பூந்தோட்டங்கள், மலைகள், புல்வெளிகள்,

சென்னை தீவுத்திடலில் மாபெரும் கோடை கொண்டாட்டம் துவங்கப்பட்டுள்ளது – நேரம் மற்றும் கட்டணங்களின் விவரம்!

Sat, 25 Jun 2022 13:44:56 +0530

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் ஃபோக்ஸ் வேர்ல்ட் என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் "கோடை கொண்டாட்டம் 2௦22" ஜூன் 2ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டரை மாதம் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிக அளவு இடம் பெற்றுள்ளன. குழந்தைகளை மகிழ்விப்பதற்காகவும், பணிச்சுமைக்கிடையே பொழுதுபோக்குவதற்காகவும்

இந்தியாவில் உள்ள உறைந்த நீர்வீழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டது உண்டா? முழு தகவல்கள் இதோ!

Sat, 25 Jun 2022 09:40:55 +0530

குல்மார்க்கின் டாங்மார்க் தாலுகாவில் அமைந்துள்ள ட்ராங் நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். ட்ராங்கின் படங்களைப் பார்க்கும் எவருக்குமே அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிடும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனுடைய கூடுதல் அம்சம் இந்த உறைந்த நீர்வீழ்ச்சியாகும். கம்பீரமான மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒரு கண்ணிற்கினிய சொர்க்கம் போல காட்சியளிக்கிறது.

மன்றோ தீவு ஏன் சமீபகாலத்தில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது?

Sat, 25 Jun 2022 09:14:51 +0530

ஆலப்புழா இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்பட்டாலும் மன்றோ தீவை இந்தியாவின் மறைக்கப்பட்ட வெனிஸ் என்று தான் சொல்ல வேண்டும். மன்றோ தீவு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள எட்டு சிறிய தீவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அழகிய நிலப்பகுதியாகும். கல்லாடா நதி மற்றும் அஷ்டமுடி ஏரியால் சூழப்பட்ட இந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவு, கேரளாவில் பொதுவாகக்

உங்கள் அன்பிற்குரியவரோடு கட்டாயம் பைக் ரைடு செய்ய வேண்டிய தென்னிந்திய சாலைகளின் பட்டியல்!

Fri, 24 Jun 2022 13:39:31 +0530

பைக் ரைடு செய்வது யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் நம் மனதிற்கு பிடித்தவரோடு சென்றால் அது எவ்வளவு இனிமையானதாக இருக்கும். ஆனால் எங்கு செல்வது? எந்தப் பாதை குளு குளுவென இருக்கும்? அதனைப்பற்றிய பதிவு தான் இது. உங்களது மனைவி, காதலி அல்லது நெருங்கிய நண்பரோடு சேர்ந்து பைக் ரைடு போகும் போது, வழி நெடுக மலைகளும், மரங்களும்,

கோவாவின் பிரபலமான சூரிய அஸ்தமன ஸ்பாட்டுகளின் பட்டியல் இதோ!

Thu, 23 Jun 2022 17:52:09 +0530

கோவா விருந்துகள், பார்ட்டிகள் மற்றும் கேளிக்கைகளுக்கு மட்டுமே பெயர் போனது அல்ல. பிரமிக்க வைக்கும் கோட்டைகளும், அழகான தேவலாயங்களும் இங்கு உண்டு. அனைத்துக்கும் மகுடம் வைப்பது போன்று கோவாவில் பல கண்கவர் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதய ஸ்பாட்டுகள் உள்ளன. சூரியன் அடிவானத்தில் இருந்து ஆரஞ்சு நிற பந்து போன்று மறைவதையும் எழுவதையும் பார்க்கும் போது

வாழ்வில் ஒருமுறையேனும் அஸ்ஸாமிற்கு சென்று வந்து விடுங்கள் – இந்தக் காரணத்திற்காக!

Thu, 23 Jun 2022 14:04:57 +0530

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அஸ்ஸாம் ஏழு சகோதர மாநிலங்களின் ஒன்றாக பல்லுயிர் பெருக்கத்திற்கான ஹாட்ஸ்பாட் ஆக திகழ்கிறது. பலதரப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அஸ்ஸாம், அடர்ந்த காடுகள், வெப்பமண்டல தட்பவெப்பநிலை, கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கூடிய பசுமையுடன் வாடா கிழக்கில் அமைந்துள்ள அழகிய பிரதேசங்களில் ஒன்றாகும். வனவிலங்கு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும்

திகைப்பூட்டும் நரசிம்மர் குகைக் கோயில்- பிதார் கோயிலுக்குள் ஒரு சாகசப் பயணம்!

Wed, 22 Jun 2022 16:42:37 +0530

ஜரணி நரசிம்ம குகைக் கோயில் மற்றும் ஜர்னா குகைக் கோயில் என்று பிரபலமாக அறியப்படும் இக்கோயில் சக்திவாய்ந்த நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக இந்த கோவிலுக்கு திரளாக வருகிறார்கள். இந்த புனித ஆலயம் பிதாரில் உள்ள ஒரு குகையில் அமைந்துள்ளது. நீருக்குள் நடந்து சென்று ஸ்வாமியை தரிக்க வேண்டும். அதனுடைய

ராஜ மரியாதையில் ரயிலில் பயணிக்க வேண்டுமா? முழு தகவல்களும் இதோ!

Wed, 22 Jun 2022 10:00:18 +0530

இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக விமானப் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் ரயில் பயணத்தின் இணையற்ற சொகுசை அனுபவித்து உள்ளீர்களா? அல்லது இந்திய சொகுசு ரயில்களைப் பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா? அப்படியானால் இந்தப் பதிவு உங்களுக்குத்தான். இந்திய ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி ஆல் பிரமாண்டமான சொகுசு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த உயரடுக்கு சொகுசு ரயில்கள், இந்தியாவின் வளமான

நீருக்கடியில் கொட்டிக் கிடக்கும் அழகை ஆராய தயாராகுங்கள்!!

Tue, 21 Jun 2022 15:36:10 +0530

எண்ணற்ற வண்ணமயமான மீன்களுடன் நீந்தலாம்! பவளப்பாறைகளைக் கண்டு வியக்கலாம்! அரிய கடல் விலங்கினங்களைப் பார்த்து மகிழலாம்! என்ன புரியவில்லையா? ஆம்! இவை அனைத்தும் ஸ்கூபா டைவிங்கின் அம்சங்கள் தான்! ஆனால் இது அதிகம் செலவாகுமே, இதைக் காண எப்படியும் மாலத்தீவு, தாய்லாந்து அல்லது இந்தோனேசியாவிற்கு தானே செல்ல வேண்டும். அப்படி நீங்கள் எண்ணினால் அது தவறு, ஏனென்றால்

வரலாறும் கட்டிடக்கலை மகத்துவமும் நிறைந்த செங்கோட்டையில் ஒருநாள் சுற்றுப்பயணம் செல்லுங்கள்!

Mon, 20 Jun 2022 17:25:24 +0530

370 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட லால் கிலா என்று அழைக்கப்படும் வரலாற்று நிறைந்த செங்கோட்டை முகலாயப் பேரரசின் பெருமையை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் டெல்லியில் சுற்றுலா செல்லும்போது உங்கள் பயணத்திட்டத்தில் ஒரு நாள் முழுவதும் செங்கோட்டையில் செலவிட வேண்டுவது மிகவும் அவசியம். டெல்லியில் உள்ள இந்த சிறந்த பாரம்பரிய நினைவுச்சின்னம்

சர்வதேச யோகா தினத்தன்று நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!

Tue, 21 Jun 2022 09:34:44 +0530

யோகா ஒரு பழங்கால நெறிமுறையாக உடல் மற்றும் மன நலத்திற்காக நீங்கள் பின்பற்றக்கூடிய சிறந்த நடைமுறைகளில் ஒன்றாகும். நேர்த்தியான உடல் தோரணைகள் மற்றும் தியானத்தின் கலவையாக, யோகா, மனம், உடல் மற்றும் ஆன்மாவின் இணக்கத்தை அடைய உதவுகிறது. யோகாவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம்

கார்டெலியா சொகுசுக் கப்பல் பயணமா? அதனைப் பற்றிய முழு தகவல்கள் இதோ!!

Mon, 20 Jun 2022 15:16:19 +0530

தினமும் ஒரு புதிய இடத்தை காணப் போகிறோம் என்ற எண்ணத்துடன் நாம் கண் விழித்தால் எப்படி இருக்கும்? படிக்கும்போதே நம்முள் உற்சாகம் எழுகிறது அல்லவா! இந்தியப் கடல்களின் அழகை அதன் மேல் மிதந்துக்கொண்டே கண்டு களிக்கலாம். சென்னை, கோவா, அந்தமான், கொச்சி, மும்பை, கணபதிபுலே, டையூ மற்றும் பல அருமையான கடலோர இடங்களில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டு

தந்தையர் தினத்தன்று தந்தையை மகிழ்விக்க அவருடன் ஒரு சுற்றுலா சென்று வரலாமே!!

Sat, 18 Jun 2022 13:16:02 +0530

2022ஆம் ஆண்டின் தந்தையர் தினம் நெருங்கிவிட்டது! நமக்கு எல்லாமுமாக இருக்கும் அப்பாவுக்கு மறக்கமுடியாத பரிசு வழங்க நினைக்கிறீர்களா? வாழ்க்கையை மாற்றும் அனுபவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான விடுமுறையுடன் அவரை ஆச்சரியப்படுத்த இதோ உங்களுக்கு ஒரு சரியான யோசனை! தந்தையர் தினத்தன்று அவருக்கு ஒரு பரிசு கொடுப்பது நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள்

உங்கள் நண்பர்களோடு இரவு நேரத்தை இனிமையாக்க இந்தியாவின் சிறந்த பார்ட்டி நகரங்களின் லிஸ்ட் இதோ!!

Sat, 18 Jun 2022 12:58:53 +0530

இந்தியா என்றால் நம் நினைவுக்கு வருவது நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மை தான். நம் மக்கள் நம் நாட்டின் மரபுகளைப் பற்றி பெருமிதம் கொண்டாலும் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரியம் தவிர, இந்தியாவில் இரவு வாழ்க்கை என்பது யாரும் அறிந்திடாத ஒன்றில்லை. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத

குழந்தைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? குடும்பத்துடன் இங்கே ட்ரிப் அடித்து விட்டு வாருங்கள்!!!

Sat, 18 Jun 2022 13:21:51 +0530

உங்கள் வீட்டு செல்லப்பிள்ளைகளின் விடுமுறைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? கவலையே வேண்டாம்! மூன்று முதல் நான்கு நாட்களில், பட்ஜெட் ஃபிரண்ட்லியாக ஒரு ட்ரிப் அடித்துவிட்டு வரலாமே! பரபரப்பான வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து சற்று ஓய்வுப்பெற இதுவே நேரம். தென்னிந்தியா ஒரு தனித்துவமான மற்றும் சுற்றுலா வளம் நிறைந்த ஒரு பகுதியாகும், இந்தியாவின் இந்தப் பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும்

விசாகப்பட்டினத்தின் வண்ணமயமான கடற்கரைகளின் பட்டியல்!

Sat, 18 Jun 2022 13:01:58 +0530

பசுமை மற்றும் அழகிய கடற்கரையால் சூழப்பட்டுள்ள விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசத்தின் மிகப்பெரிய நகரமாக சுற்றுலாப் பயணிகளைத் திருப்திப்படுத்துவதில் பல ஆச்சரியங்களைக் கொண்டுள்ளது. வரலாறும், விரும்தோம்பலும், வளமான கலாச்சாரமும் நிறைந்த விசாகப்பட்டினம் பல கண்ணிற்கினிய அழகான கடற்கரைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் கடற்கரை எதுவாக இருந்தாலும், அது பனை மரங்களின் நிழல் மற்றும் சூரியன் முத்தமிட்ட மணலின் சூடான

கோடை விடுமுறையில் ஏற்காட்டில் ஒரு பட்ஜெட் சுற்றுலா!

Thu, 16 Jun 2022 17:30:19 +0530

ஏழு காடுகளின் நிலம் "ஏழைகளின் ஊட்டி" என செல்லமாக அழைக்கப்படும் ஏற்காடு தமிழ்நாட்டின் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலமாகும். ஏராளமான பசுமைகள் நிறைந்த ஏற்காடுக்கும் சுற்றுலாவிற்குமான தொடர்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே உண்டு எனலாம். கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு தென்னிந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும்.

இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் அண்டர்வாட்டர் மியூசியம் – எங்கே? எப்பொழுது? எப்படி?

Wed, 15 Jun 2022 14:16:41 +0530

புதுச்சேரி என்றால் நம் நினைவுக்கு வருவது வெப்பமண்டல கடற்கரைகள், வித விதமான உணவு வகைகள் மற்றும் பிரெஞ்சு கட்டிடக்கலையின் விளிம்பில் இருக்கும் தேவாலயங்கள். ஆனால், வெளிப்படையாக கடற்கரையைத் தவிர பார்க்க இன்னும் நிறைய இருக்கிறது. புதுச்சேரி ஒருபோதும் அதன் பார்வையாளர்களை குஷிப் படுத்த தவறாது. அந்த வகையில் மற்றுமொரு அதிசயமாக கடலுக்கு அடியில் அருகாட்சியகம் ஒன்று, இந்தியாவிலேயே

தலைகீழாக பாயும் நீர்வீழ்ச்சி ஒன்று இந்தியாவில் உள்ளதா? எங்கே இருக்கிறது

Wed, 15 Jun 2022 09:19:12 +0530

இந்த பூமி இன்னும் மனிதகுலத்தால் ஆராயப்படாத மர்மமான இடங்களால் நிறைந்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆனால் இன்னும் மக்களால் அதிகம் அறியப்படாத நீர்வீழ்ச்சிகளில் ஒன்று மகாராஷ்டிராவில் உள்ள நானேகாட்டில் அமைந்துள்ளது. நானேகாட் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது? மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கையின் பல அற்புதமான அதிசயங்களைக் கண்டு நாம் வியந்துள்ளோம், ஆனால் நானேகாட்டின் தலைகீழ் நீர்வீழ்ச்சி நிச்சயமாக

சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழா – நேரம், தேதி, இடம் மற்றும் கட்டணம்

Tue, 14 Jun 2022 18:02:51 +0530

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் செல்ல ஒரு அற்புதமான புதிய இடத்தைத் தேடுகிறீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்! நீங்கள் ஏராளமான பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு ஏற்கனவே சென்று வந்து விட்டீர்களா? கவலையே வேண்டாம். சென்னையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைனோசர் திருவிழாவிற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். டைனோசர் திருவிழாவின் சிறப்பம்சம் டைனோசர்

திருமலைராயன் பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் கோவில்

Mon, 13 Jun 2022 17:29:11 +0530

ஏழு பேழை சக்தி கோவில்களின் முதன்மையானதும், உலகத்திலேயே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருமலைராயன் பட்டினம் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூசைவிழா வெகு விமர்சியாக கடந்த வாரம் அரங்கேறியது. புதுவை யூனியன் பிரதேசம் காரைக்காலைச் சேர்ந்த சிறிய ஊரான திருமலைராயன் பட்டினத்தில், பார்க்கும் இடமெங்கும் கோயில்கள், குளங்கள் என 108 கோயில்களும் 108 குளங்களும் கொண்டு அவ்வூர்

வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 23 Jul 2019 15:42:31 +0530

நாகாலாந்து மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள வோக்கா என்ற நகரம் ஒரு மாவட்டத் தலைமையகமாகும். இங்கு நாகலாந்தின் மிகப்பெரும் பழங்குடிப் பிரிவினரான லோதாக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இதன் வரலாற்றின் பெரும்பாலான பகுதியில், நாகலாந்தின் பிற பகுதிகளைப் போன்று, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து தனிமைப்பட்டே இருந்துள்ளது. Murari Bhalekar 1876-ஆம் ஆண்டில் தான் ஆங்கிலேயர்கள்

யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Wed, 17 Jul 2019 16:47:24 +0530

யானாவின் அசாதாரணமான பாறை வடிவங்களுக்காகவே இங்கு இயற்கை காதலர்களும், சாகசப் பிரியர்களும் படை எடுத்து வருவது போல் வருவர். இந்த கவின் கொஞ்சும் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சஹயாத்ரி மலைப் பகுதிகளில் அமைந்திருக்கிறது. Siddaramu யானாவில் உள்ள குன்றுகளில் பைரவேஸ்வரா ஷிக்கராவும் , மோகினி ஷிக்கராவும் மிகவும் பிரபலமான குன்றுகள். ஒருமுறை

அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...

Wed, 17 Jul 2019 10:22:21 +0530

காலை ஆறு மணிக்கெல்லாம் அப்படி ஓடும் மக்கள். வண்டிகளும் மக்கள்கூட்டமும் நெரிசலைக் கொடுத்து சென்னை வீதிகளை நிறைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு காலைப் பொழுதிலும் வேண்டா விருப்பாக அலுவலகம் செல்லும் மக்களே.. சென்னையில் இப்படி ஒரு சீதோஷ்ண நிலையை எப்பவாதுதான் அனுபவிக்கமுடியும். அதிகாலையில் பெருங்களத்தூர் வழியே செல்பவர்களுக்கு பழக்கமிருக்கும். அந்த ஜில் கிளைமேட் இப்போது 10

கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 17:12:48 +0530

கிழக்கு ஹரியானாவில் அமைந்துள்ள இந்த வன விலங்கு சரணாலயம் சண்டிகரில் இருந்து சுமார் 126 கி.மீ. தொலைவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட இந்த பகுதி மிகப் பிரபலமான கலெஸர் தேசிய பூங்கா என அழைக்கப்படுகிறது. டிசம்பர் 2003 இல் இந்திய அரசாங்கம் இந்த வனப் பகுதியை ஒரு தேசிய பூங்காவாக அறிவித்தது. அடிப்படையில் ஒரு சால் காடான இந்த

யமுனா நகர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 15:49:01 +0530

யமுனா நகர் ஒரு சுத்தமான மற்றும் வளமான தொழில்துறை நகரம் ஆகும். இந்த நகரம் மிக முக்கியமாக, ஒட்டு பலகை அலகுகளுக்கு (பிளைவுட்) பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் புகழ்பெற்ற ஹரியானா நகரங்களில் ஒன்று. மேலும் இது யமுனா நதிக்கரையில் அமைந்துள்ளது. விரைவான நகரமயமாக்கல் காரணமாக யமுனா நகர் மிக சமீபத்தில் மாசுபாடு நெருக்கடியை சந்தித்து

டால்லி பள்ளத்தாக்கு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Tue, 16 Jul 2019 15:49:51 +0530

ஜிரோ வில் உள்ள டால்லி பள்ளத் தாக்கு இயற் கையை ரசிப்ப தற்கு பல வாய்ப் புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற் கொள்ள புகழ் பெற்று விளங்கு கிறது. இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட் என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா

ஜிரோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Mon, 15 Jul 2019 13:14:48 +0530

ஜிரோ என்ற அழ கான சிறிய மலை நகரம் அருணாச் சல பிர தேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன் றாகும். நெற் பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்து உள்ளது இந்த நகரம்.. Satyamon1993  இந்த வட்டார த்தில் பரவி கிடக் கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்
India Tour & Travel Guidelines | India Travel Information | Tourist Destinations Tips in India - Nativeplanet

5 Best Easy Long Weekend Getaways From Delhi

Sat, 25 Jun 2022 18:20:11 +0530

When you're looking to take a long weekend getaway from Delhi, there are so many factors to consider. The weather, the cost, and the location all play a role in what kind of trip you can plan. But if you start

What Are E-Passports? India To Roll Out E-Passports For Easy, Safe International Travel Said Jaishankar

Sat, 25 Jun 2022 14:45:09 +0530

India is planning to roll out e-passports for safe, easy international travel, The external Affairs Minister, Jaishankar announced on Friday. "It gives me great pleasure to join all our Passport Issuing Authorities in India and abroad on the occasion of the Passport

10 Places To Travel To In Gujarat In July

Fri, 24 Jun 2022 17:47:09 +0530

Most of the things that come to mind when you think of India can be found in Gujarat - forts, palaces, temples, vibrant art and crafts, marshy desert, and exotic wildlife. Due to its impeccable charm, Gujarat is far-famed as the

10 Places To Travel To In Himachal Pradesh In July

Fri, 24 Jun 2022 16:42:47 +0530

Enriched with nature's best, Himachal Pradesh is a place of interest for many travel enthusiasts from around the world. Today many couples visit this natural haven to seek an ideal romantic getaway, whereas the adventure lovers are often seen here with

10 Places To Travel In Rajasthan In July

Fri, 24 Jun 2022 16:17:24 +0530

Featuring a mish-mash of magnificent forts & palaces, colourful cities, lavish heritage sites and hotels, diverse wildlife, serene lakes and boasting a fascinating history and cultural treasures, Rajasthan is a land of royals and more. Also known for the undulating and

Useful Ways To Prevent Travel Sickness

Fri, 24 Jun 2022 16:13:56 +0530

Travel sickness is a very common problem. It can happen to anyone, even people who have travelled a lot before. It is important to know how to prevent travel sickness. The most effective way is prevention, but there are also some things

List Of India's Best Oligotrophic Lakes

Fri, 24 Jun 2022 15:56:11 +0530

Oligotrophic lakes are characterized by low dissolved oxygen content and high concentrations of nutrients like phosphorus, nitrogen, and phosphates. Oligotrophic are those that receive less than 1.5 times the amount of nutrients that they release into the water. The nutrient levels

Best Road Trips In India For Women

Thu, 23 Jun 2022 18:43:36 +0530

Road trips are a great way to see the country and experience its culture. With plenty of options, there are plenty of ways to get across India on the road. Whether you're looking for a relaxing journey or a more active

14 Places To Travel In South India In July

Thu, 23 Jun 2022 18:32:51 +0530

We don't know how and when the Coronavirus pandemic shall desist entirely, because it is still causing problems around the world. But we hope it does when this monsoon starts and people can continue with their normal lives, work as usual

10 Places To Travel In North India In July

Thu, 23 Jun 2022 18:02:49 +0530

Embracing monsoon in a way is to look forward to spending some good quality time with our loved ones. And there is no better place to do it than in tourist hotspots of North India. Moreover, July is an exhilarating time;

How To Plan a Caravan Trip In India - Smart Tips!

Thu, 23 Jun 2022 13:54:19 +0530

India is a land of endless beauty and wonder. Travelling across this vast country in a caravan is one of the most exciting things you can do. The best part about travelling with a caravan is that it gives you the

World Rainforest Day 2022- Date, History, Theme And Significance

Wed, 22 Jun 2022 19:13:08 +0530

World Rainforest Day is an annual global awareness day observed on 22 June to raise awareness of rainforests, the importance of forests, and the threats faced by them. World Rainforest Day is considered an occasion for people from all over the

Misty And Romantic – 10 Wholesome Monsoon Destinations In India

Wed, 22 Jun 2022 18:55:04 +0530

We are well in Monsoon season, and it is time to bid farewell to the summer and the heat! Also, it is high time; every one of us finds a perfect travel destination to escape the mundane work life and make

10 Places To Travel In India In July

Wed, 22 Jun 2022 17:58:09 +0530

The best thing about monsoon in India is the amalgamation of chill breeze, mist, fog, hot delicious food, petrichor, festivals and drives in rain. Also, It's truly a magical experience to be a part of many cultural festivals and events in

5 Indian Tourist Destinations That Became Most Popular Amid Social Media Influencers

Wed, 22 Jun 2022 15:37:59 +0530

In the world of social media influencers, India is a major player. It has a huge online population, and its citizens are extremely active on social media platforms.This makes it an attractive destination for tourists from all over the world. As

Ambubachi Mela 2022- All You Need to Know

Tue, 21 Jun 2022 18:30:06 +0530

The Ambubachi Mela is an annual Hindu religious festival held in the Kamakhya temple in Guwahati, India. It is held during June and coincides with the full moon day. According to some translations, the name of this festival is derived from

July 2022: Fairs, Festivals And Events Guide!

Wed, 22 Jun 2022 11:07:03 +0530

July is a month of vibrant festivals and bountiful celebrations. Starting from Puri Rath Yatra, the festive mood lingers on till Palkhi Festival and Phyang Tsedup Festival in Ladakh. A myriad number of festivals and events in July in India make

IRCTC News: Bharat Gaurav Tourist Train Launched Today On The Shri Ramayana Yatra Circuit

Tue, 21 Jun 2022 17:41:02 +0530

Here's a piece of good news for the adherents of Lord Shri Rama in India and Nepal. Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) has launched a new tourist train under the Bharat Gaurav Scheme of Indian Railways on Tuesday, June 21

International Yoga Day 2022 - Free Entry for tourists at Taj Mahal, Agra Fort, etc.

Tue, 21 Jun 2022 12:04:49 +0530

On the occasion of International yoga day 2022. "The authorities have decided to waive off the entry fee of all important monuments and places including Taj Mahal, Agra Fort, and Fatehpur Sikri," an official of the Archaeological Survey of India (ASI)

National Parks In India That Are Temporarily Closed Due To Monsoon Season

Mon, 20 Jun 2022 17:36:54 +0530

The Indian government has closed more than 50 national parks for the monsoon season, which runs from June to September. The parks are located across the country and span from the Himalayas in the north to the Nilgiris in southern India.

PM Modi's Yoga Day Event In Mysuru: Date, Timings, Venue, Theme And Everything About Yoga

Mon, 20 Jun 2022 17:21:22 +0530

Indian Prime Minister Narendra Modi will personally oversee the International Yoga Day 2022 by partaking in the mass yoga event in Mysore, Karnataka, on June 21. According to the report, 15,000 yoga enthusiasts - people of all ages and walks of

Shree Jagannath Puri Temple- All You Need To Know

Mon, 20 Jun 2022 13:38:44 +0530

Puri is the most sacred city in Odisha. It is also known as Dasaswamedh Ghat or ‘Maha Panchak' as it is the place where Lord Jagannath was worshipped by Asura King Bali with eight different queens. The temple here is considered

Travel Industry Seeks Indian Government's Intervention In Visa Delays By Schengen States And The US

Mon, 20 Jun 2022 13:42:40 +0530

Delays in visa processing by the US and Schengen states have hit the travel industry hard, and to tackle this unusual crisis and avoid future losses tourism sector is seeking government intervention. Also, the delay in the visa process is causing

The Shetphal Village: Where Humans And Cobras Live Together As Family

Mon, 20 Jun 2022 13:51:38 +0530

Shetphal Village is a place where cobras and humans live together as a family. The Shetphal Village is one of the most unique places in India. It is located in the state of Maharashtra, Solapur District just 200 km from Pune.

List Of Jagannath Temples Outside Odisha

Mon, 20 Jun 2022 09:58:04 +0530

India Is a very beautiful and historic country having the oldest temples and culture. Such one temple is the Temple Of Lord Jagannath situated in puri, Odisha. There are nine main deities in Jagannath temple - Lord Jagannath, Balabhadra, Subhadra, Sudarshan

Best Yoga Destinations In India To Visit On International Yoga Day 2022

Sat, 18 Jun 2022 16:37:44 +0530

Yoga is a great way to get in shape, relax and energize your body. It can also help you keep a healthy mind and spirit. Yoga is a practice of mental, physical, and spiritual well-being. It has been practiced in India

Google Maps Introduces Estimated Toll Charges For Your Journey In India And The US

Fri, 17 Jun 2022 18:15:04 +0530

Google, as it always does, has introduced a new feature. Google Maps - Google's web mapping platforms are ready to make lives better for travellers and drivers. The newly offered feature is exclusively available for users in India, the US, Japan

Tawang - An Enticing Adventure

Sat, 18 Jun 2022 10:08:43 +0530

Of all the travel one takes in life, here is a place where paradise doesn't have to be tropical. There's magic in the mountains and Arunachal Pradesh is full of mountains. From the plains of Assam to the bordering places of

Indian Railways First Bharat Gaurav Tourist train Flagged Off

Fri, 17 Jun 2022 09:39:55 +0530

Indian Railways launched its first "Bharat Gaurav" train to run on the broad gauge track between Coimbatore and Shirdi. The train, which will have a maximum speed of 110 km per hour, is being flagged off. The inaugural run of the

Top 10 Historical Monuments Of India

Thu, 16 Jun 2022 17:57:11 +0530

Several temples, mansions, castles, and memorials in the nation comprise the chronological historical spots in India. The historical monuments in India reveal some of the stunning origin and culture of the region. An exceptionally basic approach to architecture in ancient times
franceindia.com